மேகி சர்க்கரை பொங்கல்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4பேர்
  1. 1 பாக்கெட் மேகி நூடுல்ஸ்
  2. 1/2டம்ளர் பால்
  3. 100கிராம் வெல்லம்
  4. 1/2மூடி தேங்காய் துருவல்
  5. 10 முந்திரி
  6. 10 காய்ந்த திராட்சை
  7. 2 ஏலக்காய்
  8. 11/2டம்ளர் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்.முதலில் மேகி நூடுல்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.

  2. 2

    வேகும் போது கிண்டி கொண்டு இருக்கவும். இல்லையென்றால் பாத்திரத்தில் அடி பிடிக்கும். நூடுல்ஸ் வெந்ததும், பால் சேர்த்து வேகவிடவும்.

  3. 3

    பொங்கல் பொங்கி வழிந்தும், வெல்லத்தை துருவி சேர்த்து வேக விடவும்.

  4. 4

    வெல்லம் கரைந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து வேகவிடவும்.பின் தனியாக ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து கொள்ளவும்.

  5. 5

    வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து, ஏலக்காய் சேர்த்து கலந்து விடவும்.

  6. 6

    சுவையான மேகி சர்க்கரை பொங்கல் ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes