மேகி மேஜிக் பன்னீர் மசாலா

சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை மற்றும் வெங்காயத்தை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்த்து சூடானதும் பன்னீர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.அதே கடாயில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை சீரகம் சேர்த்து பொரிய விடவும். புரிந்ததும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
இஞ்சி பூண்டு விழுது மற்றும் கசூரி மேத்தி சேர்த்து நன்கு வதக்கவும்.இதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
மூடி போட்டு சிறு தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். அதன்பின் பன்னீர் வெங்காயத்தை சேர்த்து கலந்து விடவும்.
- 5
இதில் முந்திரி விழுது பிரஷ் கிரீம் மற்றும் மேகி மேஜிக் மசாலா சேர்த்து கலக்கவும்.
- 6
தண்ணீர் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடங்கள் வேக விடவும்.வெண்ணெய் பிரிந்து வந்த பின் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.
- 7
மிகவும் சுவையான மேகி மேஜிக் பன்னீர் மசாலா சப்பாத்தி, நான், தந்தூரி நான், கீ ரைஸ் மற்றும் புலாவ் வகைகளுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேகி மேஜிக் மசாலா மேக்ரோனி


பன்னீர் வெஜ் மேகி


பன்னீர் மேகி நூடுல்ஸ்


சிவப்பு சோயா மேகி மசாலா


மேகி பால்ஸ் கிரேவி


காலிஃளவர் மேகி மேஜிக் மசாலா.


மேகி குலாப்ஜாமூன்


மேகி டபுள் பர்ஸ்ட் சீஸ் பீட்சா


மேகி மசாலா(Maggie masala recipe in tamil)


மேகி பீட்ஸா


மேகி வெஜ் பிரியாணி


மேகி சீஸ் பீட்ஸா


மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)


மேகி நூடுல்ஸ் மிளகாய் பஜ்ஜி


மேகி சீஸ் நக்கட்ஸ்


கிரிஸ்பி மேகி நூடுல்ஸ்


சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்


மேகி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்


மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)


மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)


Maggi egg noodles (மேகி 🥚 நூடுல்ஸ்)


வெஜ் மேகி


மேகி மேஜிக் மசாலா பன்னிர் ரோஸ்ட் (maggi magic masala paneer roast Recipe in Tamil)


மேகி ஸ்பைசி செஸ்வான் நூடுல்ஸ்


மேகி நூடுல்ஸ் (Maggie noodles recipe in tamil)


மேகி நூடுல்ஸ் நெஸ்ட்


மேகி நூடுல்ஸ் ஸ்டப்டு தோசை


மேகி பன்னீர் சௌமேன்🤤🤤😋😋🍜🍜


பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️

கமெண்ட்