தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
மூன்று பேர்
  1. மேகி நூடுல்ஸ்
  2. மேகி மசாலா
  3. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு காய்ச்சவும்

  2. 2

    அதில் மேகி துண்டுகளை உடைத்து சிறிய துண்டுகளாக போடவும்

  3. 3

    அதில் மேகி மசாலாவை போடவும்

  4. 4

    கெட்டியான அந்த நூடுல்ஸ் துண்டுகள் மெதுவாக ஆகும் வரை நன்கு கிளறவும்

  5. 5

    பத்து நிமிடம் பொறுத்தால் போதும் சுவையான மேகி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanthosh Vaidhya
Shanthosh Vaidhya @cook_26587523
அன்று

Similar Recipes