தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேருக்கு
  1. இரண்டு பாக்கெட் மேகி நூடுல்ஸ்
  2. ஒரு ஸ்பூன் சோள மாவு
  3. 2உருளைக்கிழங்கு
  4. அரை ஸ்பூன் மிளகுத் தூள்
  5. கால் ஸ்பூன் உப்பு
  6. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் மேகி நூடுல்ஸை ஒரு பின்ச் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேக வைத்து தண்ணீர் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    தண்ணீர் வடிகட்டிய நூடுல்சை ஒரு ஸ்பூன் சோள மாவு சேர்த்து பிசறி வைக்கவும்

  3. 3

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சிறிதளவு உப்பு சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக (முட்டைகளாக) பிடிக்கவும்

  4. 4

    சோள மாவு கலந்த நூலில் வடிகட்டியில் கூடு போல் செய்து அதை எண்ணெயில் சிவப்பாக பொரித்து எடுக்கவும்

  5. 5

    இப்பொழுது மேகி நூடுல்ஸின் பறவைக்கூடு தயார்

  6. 6

    சுட்டு எடுத்த மேகி நூடுல்ஸ் பறவைக்கூடு நடுவே உருண்டைகளாக பிடித்து உருளைக்கிழங்கை வைத்தால் மேகி நூடுல்ஸ் நெஸ்ட் தயார்😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes