தேவையான பொருட்கள்

  1. 2மேகி நூடுல்ஸ் பாக்கெட்
  2. தேவையான அளவுதண்ணீர்
  3. ஒரு கப்சீஸ்
  4. தேவையான அளவுதக்காளி சாஸ்
  5. ஒரு தேக்கரண்டிஓரிகானோ
  6. தேவையான அளவுசில்லி ஃப்ளேக்ஸ்
  7. சிறிதுவெண்ணெய்
  8. தேவையான அளவுகான்பிளவர் மாவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மேகி நூடுல்ஸில் மசாலா சேர்த்து தண்ணீர் ஊற்றி கிண்டவும்.

  2. 2

    மேகி நூடுல்ஸ் வெந்தவுடன் கார்ன்ஃப்ளார் மாவை லேசாக தண்ணீரில் கரைத்து ஊற்றி கிண்டி இறக்கவும்

  3. 3

    செய்த நூடுல்சை தட்டில் கொட்டி ஆற வைக்கவும்

  4. 4

    ஆறியவுடன் அதன்மேல் அலுமினியம் பாயில் பேப்பர் வைத்து மூடி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும்

  5. 5

    நூடுல்ஸ் நன்கு கட்டியாகி விடும் அது விருப்பமான வடிவத்தில் வெட்டி எடுக்கவும்

  6. 6

    அடுப்பு சாஸ் பேனில் எண்ணெய் தடவி லேசாக சூடாக்கவும்.அதன்மேல் ஃப்ரிட்ஜில் வைத்த நூடுல்ஸை வைத்து சீஸ்ண்டுகள் வைத்து ஓரிகானம் சில்லி ஃப்ளேக்ஸ் தடவி மூடி வைத்து வேக வைக்கவும்

  7. 7

    ஐந்து நிமிடத்தில் சூடாகிவிடும் அதன் மேல் சீஸ் துருவல் போட்டு இறக்கி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes