முருங்கைக் கீரை அரிசி ரொட்டி

Asma Parveen @TajsCookhouse
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை ஊறவைத்து சாப்பாடு மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதனை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி நறுக்கிய பெரிய வெங்காயம், முருங்கை இலைகளை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
தோசைக்கல்லை சூடு செய்து இதில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும் அதன்மேல் தயாராக உள்ள அரிசி மாவு கலவையை உருண்டையாக எடுத்து வடை போல தட்டி கொள்ளவும்.தண்ணீர் தொட்டு விரல்களைக் கொண்டு மெல்லிதாக ரொட்டி போல தட்டிக் கொள்ள தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிறு தீயில் வேக வைக்கவும் எண்ணெய் ஊற்றி சிறு தீயில் வேக வைக்கவும். மறுபக்கம் திருப்பி போட்டு வெந்தவுடன் சட்னியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அரிசி ரொட்டி(rice roti recipe in tamil)


அரிசி ரொட்டி(arisi roti recipe in tamil)


அரிசி மாவு கார ரொட்டி
#GA4 #week25 அரிசி மாவு கார ரொட்டி மிகவும் சுவையாக இருக்கும். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.


கோதுமை மாவு ரொட்டி
#GA4#week25


கருப்பு அரிசி பாதாம் கீர்
கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன். நான் எப்பொழுதும் பாதாம் கீரை குளிர்ப்பெட்டியில் குளிர வைத்துதான் சாப்பிடுவேன். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #book


முருங்கை கீரை வதக்கல் (Drumstick leaves fry)
#GA4 #Week25 #Drumstick


காஞ்சீபுரம் இட்லி
#vattaram #week2


நட்ஸ் ரொட்டி (nuts roti)
#GA4 #week25


முருங்கைக் கீரை சப்பாத்தி
#GA4#week2


அரிசி மாவு ரொட்டி
#breakfast


பட்டாணி சாதம்(peas rice recipe in tamil)


ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி.


சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)


முருங்கைக்காய் வடை
#GA4#week25


அவரக்காய் குழம்பு(avaraikkai kulambu recipe in tamil)


ஆனியன் ரவா தோசை
#ga4 week25


பருப்பு குழம்பு(paruppu kulambu recipe in tamil)


சில்லி சிக்கன்(chilli chicken recipe in tamil)


ஸ்வீட் ரைஸ் ரொட்டி
#GA4#week25#rottiஅரிசி மாவை பயன்படுத்தி செய்யப்படும் இந்த ரொட்டியை சாயங்கால நேரங்களில் சிற்றுண்டியாக சாப்பிட மிகவும் | M நன்றாக இருக்கும்.


வெந்தய சோறு(vendaya sadam recipe in tamil)


வாவல் மீன் ப்ரை(pomfret fry recipe in tamil)


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)
மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டுகீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடம்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் உணவில் கட்டாயமாக காலந்து கொள்ள வேண்டும். மணத்தக்காளி கீரை எங்கள் தோட்டத்தில் தானகவே வளரும் . இது தக்காளி குடும்பத்தை சேர்ந்தது. (பார்க்காதவர்களுக்காக புகைப்படம் இணைத்திருக்கிறேன். பால் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வருகிறது என்று குழந்தைகள் சொல்லும் காலம் இது) இயற்க்கை மருத்துவத்தில் மணத்தக்காளிக்கு ஒரு தனி இடம். இலை, காய், பழம், வத்தல் அனைத்தையும் நான் சமையலில் சேர்ப்பேன். வேகவைத்த பயத்தம் பருப்போடு. அரைத்த தேங்காய், மிளகு, மிளகாய், சீரகம், உளுந்து, இஞ்சி, கடலை பருப்பு கூழொடு கீரை சேர்த்து ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. கீரை சிறிது கசக்கும். கசப்பு அரு சுவையில் ஒன்று. அதனால் சமையலில் கசப்பான பொருட்களை சேர்க்க வேண்டும் எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#goldenapron3 #book


பருப்பு பில்லை (தட்டை), சீடை
பருப்பு பில்லை (தட்டை), சீடைகோகுலாஷ்டமி அன்று செய்தேன். எண்ணையில் பொறிக்கும் ஸ்நாக் மிகவும் ருசி எனக்கு கிருஷ்னர் பிறந்த நாள் 2 தடவை இந்த ஆண்டு. வெய்யிலில் அடுப்பின் பக்கத்தில் எண்ணையில் பொறிப்பது எனக்கு இஷ்டமில்லை. நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் #deepfry


அரிசி வடகம்(லெஃப்ட் ஓவேர்)
#goldenapron3#week10


பீட் ரூட் தோசை
சத்து சுவை மிகுந்த பீட் ரூட் தோசை செய்வது எளிது, இஞ்சி, மிளகாய்; பூண்டு நலம் தரும் பொருட்கள். தோசை மாவு அரிசி, பார்லி, பயறு, கடலை பருப்பு , வெந்தயம், வெங்காயம் எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். தோசை செய்வதற்கு முன் வேகவைத்த பீட் ரூட்டை துருவி மாவில் சேர்த்தேன். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். ஆதுதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #goldebapron3 #book


தினை அரிசி பீட் ரூட் தோசை
#MTதினை புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம்.


முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக் கூட்டு
#GA4#WEEK25#DRUMSTICK


நெய் ரவா பொங்கலும், தேங்காய்ச் சட்னியும்
#everyday1


பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)


கோதுமை மாவு ரொட்டி #GA4#WEEK25#Roti
#GA4#WEEK25#Rotiஎங்கள் வீட்டில் எல்லாருக்கும்பிடிக்கும் தொட்டு கொள்ள எதுவும் வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14695447
கமெண்ட் (2)