எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 1/4 மணி நேரம்
5 நபருக்கு
  1. 3 தம்ளர் கோதுமை மாவு
  2. அரைப்பதற்கு
  3. 2 பெரிய வெங்காயம்
  4. 1/4 மூடி தேங்காய் துருவல்
  5. 1 ஸ்பூன் சீரகம்
  6. 1/2 ஸ்பூன் மிளகு
  7. 1/4 மஞ்சள் தூள்
  8. 5 வரமிளகாய்
  9. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  10. எண்ணெய், உப்பு தேவைக்கு

சமையல் குறிப்புகள்

1 1/4 மணி நேரம்
  1. 1

    முதலில் வெங்காயம், தேங்காய், சீரகம், மிளகு, வரமிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.இதனை கோதுமை மாவுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    வாழையிலையில் எண்ணெய் தேய்த்து மாவை சேர்த்து தட்டவும். வாழை இலையோடு தோசைக்கல்லில் போட்டு ஒரு நிமிடம் கழித்து இலையை எடுத்த பின் மறுபுறம் திருப்பி சுட்டு எடுக்கவும்.

  3. 3

    சுவையான கோதுமை மாவு ரொட்டி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes