எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேருக்கு
  1. 1 1/2 டம்ளர் கோதுமை மாவு
  2. 1 கைப்பிடி முருங்கைக் கீரை
  3. 1/2 டம்ளர் சுடு தண்ணீர்
  4. 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1/4 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  6. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 2 ஸ்பூன் நெய்
  8. உப்பு, எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்த முருங்கைக்கீரையை வதக்கவும்.அதோடு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மஞ்சள்தூள் கீரைக்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    கோதுமை மாவோடு வதக்கிய முருங்கைக்கீரை கீரை, கோதுமை மாவுக்கு தேவையான உப்பு,1/2 டம்ளர்சுடுதண்ணீர்ஒருஸ்பூன்நெய்சேர்த்து சப்பாத்தி மாவு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    மாவைத் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான முருங்கைக்கீரை சப்பாத்தி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes