சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இட்லி பானையில் வேக வைத்து உள்ளேயிருக்கும் சதையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் ஊறிய கடலை பருப்பு வரமிளகாய் ஒரு ஸ்பூன் சோம்பு எடுத்து வைத்த முருங்கக்காய் சதையை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை சேர்த்து வடை போல் தட்டி வைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு வடைகளாக போட்டு நன்கு சிவக்க விட்டு எடுக்கவும்
- 5
சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கைக்காய் வடை ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தயிர் வடை
#GA4 #dahivada #week25


முருங்கைக்காய் புளி குழம்பு
#GA4#week25#drumstick


முருங்கைக்காய் பொரித்த குழம்பு
#GA4 Week25 #Drumstick


முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா


முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)
#GA4#week25முருங்கக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளதுஎலும்புகளை வலுவாக்கும் ரத்தத்தை சுத்தம் செய்யும்


சுண்டல்,முருங்கைக்காய், கத்திரிக்காய் புளிக்குழம்பு
#GA4#Drumbstrick#week25


கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார்
#GA4#Week25#drumstrick


தயிர் வடை
#GA4 #dahivada #week25


தயிர் வடை
#GA4 #dahivada #week25


தயிர் வடை
#GA4Week25


நெய் முருங்கைக்காய் சாம்பார்
#GA4 week25 #drumstick இந்த சாம்பாரை இட்லி தோசை பொங்கல் போன்ற டிஃபன் வகைகள் உடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும்.


முருங்கைக்காய் கத்திரிக்காய் புளிக்குழம்பு
#GA4#week25#drumstick


ரவா தோசை
#GA4 #week25


முருங்கைக்காய் கூட்டு
#ga4 முருங்கக்காய் எல்லா வயதினருக்கும் ஏற்றது நல்ல மருத்துவ குணம் கொண்டது ஆனால் அது சிலரால் கேலிக்குரிய காயாக ஆகிவிட்டது ஆனால் அதிகமாக கிடைக்கும் போது எடுத்து வைத்துக்கொண்டு பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் முருங்கக்காய் மட்டுமல்ல விதையும் நல்ல பலன் கொடுக்கக் கூடியது வீட்டில் வயதானவர்கள் சர்க்கரை வியாதிக்காரர்கள் இருந்தால் அந்த விதையை பொடி செய்து செய்து கொடுக்கலாம் அதிகமாக முருங்கக்காய் கிடைக்கும்போது சுத்தம் செய்து சின்ன சின்னதாக கட் பண்ணி கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளலாம் கிடைக்காதபோது இதை சாம்பாரில் கலக்க வாசமாக இருக்கும்


முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக் கூட்டு
#GA4#WEEK25#DRUMSTICK


முருங்கைக்காய் சாம்பார்
#GA4#week25#drumstick


முருங்கைக்காய் தோரன்
#GA4


டூயல் வடை
# ஸ்னேக்ஸ்


முருங்கைக் கீரை அரிசி ரொட்டி
#GA4 #week25 #roti


வாழைப்பூ வடை
#np3


முருங்கைக்காய் பொரித்த குழம்பு
#ga4 week 25 #


பருப்பு வடை
#cookwithfriend. மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


முருங்கை காய் சாம்பார்
#GA4#Week25


பாலாக்கீரை மெது வடை
#GA4#week2


முருங்கைக்காய் கத்திரிக்காய் சாம்பார்
#GA4#week25#drumstick


பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட


ஃப்ரான் சில்லி
#GA4#ga4#week25#shrimp


வாழைப்பூ வடை
#myfristrecipe


#book வெங்காய ராகி பக்கோடா


முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)
முருங்கை -அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் மிக்க ஒரு அற்புதமான மரம் ஆகும். முருங்கைக்காய், முருங்கை இலை முருங்கை பூ ஆகியவை அதிக சத்துக்களை கொண்டவை. வைட்டமின்கள் ,தாது உப்புக்கள் மிக்கவை. வைட்டமின்சி அதிகம் இருப்பதால் முருங்கைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலை நோய் ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும்.#immunity

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14685893
கமெண்ட்