கத்தரிக்கா கோஸ் மல்லி

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

#everyday1 இந்த கத்தரிக்காய் கோஸ்மல்லி இட்லி தோசைக்கு செம காம்பினேஷன் ஆக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
3 நம்பர்
  1. கால் கிலோ கத்தரிக்காய் நறுக்கிய வெங்காயம் ஒரு கப் தக்காளி 1 பச்சைமிளகாய் 5 கடுகு ஒரு ஸ்பூன் புளி சிறிதளவு மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  2. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    கத்தரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    கத்தரிக்காய் வெந்ததும் சிறிது புளி சேர்த்து நன்கு கரைத்து விட்டு கத்திரிக்கா தோலை நீக்கி விடவும் பிறகு ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    நன்கு வதங்கியவுடன் அரைத்து வைத்த தக்காளி சாற்றை அதில் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்

  4. 4

    சுவையான கத்தரிக்காய் கோஸ்மல்லி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

சத்யாகுமார்
அன்று

Similar Recipes