மல்லி முந்திரி துவையல்

Priyamuthumanikam @cook_24884903
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பொட்டுக்கடலை, வரமிளகாய், பூண்டு, புளி, முந்திரிப்பருப்பு எல்லாவற்றையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தேங்காய் துருவலை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
- 3
மல்லிதழையை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
- 4
பிறகு அதில் மல்லிதழையை போட்டு அடுப்பை நிறுத்தி விட்டு இருக்கும் சூட்டிலேயே 1 நிமிடம் வதக்கவும்.தேவையான அளவு உப்பு போடவும்.
- 5
பிறகு ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் தெளித்து நைசாக அரைக்கவும்.
- 6
சுவையான மல்லி முந்திரி துவையல் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புதினா சட்னி
#Flavourful


கொத்தமல்லி சட்னி🌿🌿🌿
#Flavourful


கிரீன் சட்னி (green chutney recipe in tamil)
#flavourful


கொத்தமல்லி மாங்காய்பூ துவையல்
#Flavourful


மல்லி, கறிவேப்பிலை துவையல்
#colours2


கொத்தமல்லி சிறுதானிய குழிப்பனியாரம்
#Flavourful


பீர்க்கங்காய் தோல் துவையல்
ஒரு பீர்க்கங்காயை நன்றாக கழுவி தோல் சீவவும்.பாதி நறுக்கிய பெரிய வெங்காயம் எடுத்து கொள்ளவும். வடைடசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து, 5 வரமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் பீர்க்கங்காய் தோல் சேர்ட்க்கு பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கவும். புளி ஒரு நெல்லிக்கா


பொதினா சட்னி
இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி#Flavourful.


புதினா துவையல்
#Flavourful


தலைப்பு : கொத்தமல்லி கொழுக்கட்டை
#Flavourful


புதினா கொத்தமல்லி வதக்கு சட்னி
#flavourful


தேங்காய் துவையல்
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


மல்லி டிப்
#சட்னி&டிப்ஸ்


இட்லி /மல்லி சட்னி
#காலைஉணவுகள்


புதினா சாதம்
#Flavourful


தேங்காய் சட்னி
#சட்னிசெய்முறை


தலைப்பு : பருப்பு துவையல்
#wa


பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena
பீர்க்கங்காய் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த ஒரு காய், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். #chefdeena


மல்லி சட்னி!
#சட்னி&டிப்ஸ்


பருப்பு கீரை
#மதியஉணவு


தலைப்பு : கறிவேப்பிலை இட்லி பொடி
#Flavourful


தலைப்பு : கறிவேப்பிலை நிலக்கடலை மசாலா
#Flavourful


# flavourful புதினா கொத்தமல்லி துவையல்


கீரை கடைசல் (keerai kadaisal recipe in tamil)
#book


கறுப்பு எள்ளு துவையல்
#மதியஉணவு


பாலக் கிரேவி
#cookwithfriends #sowmyasundar பாலக் கீரையில் இரும்பு சத்து, விட்டமின் சி நிறைந்துள்ளது


கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்.தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்..


புதினா சட்னி


நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#arusuvai4ரொம்ப நல்லா இருந்தது பிரண்ட்ஸ் எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க நல்ல ஹெல்தியான ஒரு சட்னி. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.


மணத்தக்காளி கீரை பொரியல்
#GA4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14702258
கமெண்ட்