தேவையான பொருட்கள்

  1. 6 பிரெட்
  2. இரண்டு முட்டை
  3. 1/4 டம்ளர் பால்
  4. 1/4 ஸ்பூன் கரம் மசாலா
  5. 1 ஸ்பூன் மிளகு தூள்
  6. தேவையானஅளவு உப்பு
  7. தேவையானஅளவு நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இரண்டு முட்டையில் பால் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்

  2. 2

    பிறகு அதில் மிளகுத் தூள் கரம் மசாலா சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்

  3. 3

    பிறகு தோசை கல்லில் நெய் ஊற்றி பிரெட்டை அந்த முட்டையில் முக்கி எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    பிறகு அந்த பிரட்டை கடாயில் போட்டு நன்கு டோஸ்ட் செய்து கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes