காய்கறி மோமோஸ்

#everyday4
சாயங்கால நேரம் சிற்றுண்டிக்கு காய்கறி மோமோஸ் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவையும் மைதா மாவையும் நெய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கால் மணி நேரம் ஊறவிடவும்.
- 2
ஒரு அகலமான வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை, முட்டைகோஸ், கேரட் ஆகியவற்றை சேர்த்து நன்கு 2 அல்லது 3 நிமிடம் வதக்கவும்.
- 3
பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து அதிக தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும். காய்கறிகள் நன்கு வெந்தவுடன் ஸ்டவ்வை அணைக்கவும்.
- 4
ஊறிய சப்பாத்தி மாவை எலும்பிச்சை பழ அளவுக்கு உருண்டைகளாக்கி கொள்ளவும். இவற்றை எண்ணெய் தொட்டுக்கொண்டு வட்டமாகவும், மெல்லியதாகவும் தேய்த்து அதன்மேல் ஒரு ஸ்பூன் காய்கறி பூரணத்தை வைக்கவும். பிறகு படத்தில் காட்டியவாறு சப்பாத்தியை மூடி, திறந்து கொள்ளாதவாறு மாவை ஒட்டி வைக்கவும். அனைத்து உருண்டைகளையும் இதேபோல செய்து வைக்கவும்.
- 5
பிறகு இவற்றை இட்லி பானையில் வைத்து 10 அல்லது 15 நிமிடம் வேக விடவும். சுவையான காய்கறி மோமோஸ் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்


கோதுமை மாவு தட்டை


வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி(Fenugreek masala chapathi in Tamil)


சுரைக்காய் சுண்டல் குழம்பு


அரிசி உருண்டை (Rice balls)


ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி


#carrot#book கேரட் ஹனி கேக்


முருங்கைக்காய் பொரித்த குழம்பு


செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam


கோதுமை மோமோஸ்


பாலக் பனீர் கோப்தா கிரேவி


குறுமிளகு சிக்கன் ஃப்ரை


வெந்தயக் கீரை புலாவ் (Venthayakeerai pulao recipe in tamil)


தயிர் வெண்டைக்காய்


வல்லாரை கீரை சட்னி


#everyday4 வேர்க்கடலை பக்கோடா


பட்டூரா


#ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி


ஆப்ப சட்டி கோதுமை கேக் (appachetty kothumai cake recipe in tamil)


புதினா மசாலா சாதம்


பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)


மெது பாவக்காய் பொரியல்


வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)


சேனைக்கிழங்கு கட்லெட்


முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)


பீட்ரூட் கேரட் வெஜிடபிள் டம்பிளிங்ஸ்/ மோமோஸ்(vegetable momos)


சுக்கு ஏலக்காய் டீ


பூரி


மேத்தி சப்பாத்தி (Methi chappathi recipe in tamil)


கோதுமை காய்கறி சுருள் பூரி

கமெண்ட் (2)