செட்டிநாடு முட்டை மசாலா

kamala nadimuthu @cook_26564407
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் பின் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
வேறு ஒரு பாத்திரத்தில் சீரகம் சோம்பு கிராம்பு பட்டை ஸ்டார் பூ மல்லி ஏலக்காய் மிளகு ஆகியவற்றை வறுத்து பொடி பண்ணி எடுத்து கொள்ளவும்
- 3
பின் தக்காளி நன்கு வதங்கியவுடன் இந்த மசாலா சேர்த்து தண்ணிர் சேர்த்து கொதிக்க விடவும் பின் அதில் வேக வைத்த முட்டை சேர்த்து வதங்கியவுடன் பரிமாறினாள் சுவையான செட்டிநாடு முட்டை மசாலா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
#GA4 #Week23 #Chettinad


செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad


🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23


செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy recipe in tamil)
#GA4 #week23


செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad


பலாக்காய் பச்சை பட்டாணி வறுவல்
#GA4#week23#Chettinad


செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry#GA4 Week23 Chettinad


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)
#GA4WEEK23


செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad)


செட்டிநாடு நாட்டுக்கோழிக் குழம்பு(Naattukozhi kulambu recipe in tamil)
#GA4#WEEK23#CHETTINADU


அரைத்து விட்ட செட்டிநாடு முட்டை குழம்பு (Muttai Kulambu Recipe in tamil)
#ebook


செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம்


செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad


செட்டிநாடு கந்தரப்பம்(Chettinadu kantharappam recipe in tamil)
#ga4#week23#Chettinad


செட்டிநாடு ஸ்டைல் பேபி ஆலு கிரேவி (Chettinad Style Aloo Gravy Recipe in tamil)
#GA4#week23#chettinad


கரம் மசாலா (Karam masala recipe in tamil)
இந்த முறையில் கரம் மசாலா செய்து பாருங்கள் குருமா பிரியாணி உருளைக்கிழங்கு பொடிமாஸ் இவற்றிற்கு போட சுவையாக இருக்கும்.#home


சிக்கன் செட்டிநாடு குழம்பு
#book


செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும்


செட்டிநாடு தவலஅடை
#GA4 week23(chettinad)அனைத்து பருப்பு வகைகளின் சத்துக்கள் நிறைந்துள்ள செட்டிநாடு தவலஅடை


முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#made3


செட்டிநாடு நண்டு மசாலா (Chettinad Nandu Masala Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்


தந்தூரி மசாலா (Thandoori masala recipe in tamil)
#home தந்தூரி சிக்கன் மற்றும் தந்தூரி வகைகள் அனைத்தும் குழந்தைகள் விரும்புவார்கள், இந்த மசாலாவை நாம் தயாரித்து வைத்துக் கொண்டு hotel சுவையிலேயே தந்தூரி வகைகள் அனைத்தையும் வீட்டிலேயே செய்துகொள்ளலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)
#GA4#week23


முட்டை மசாலா
magazine 6#nutritionமிகவும் சுலபமாக 10 நிமிடத்தில் சமைக்கக் கூடிய கிரேவி முட்டையில் புரோட்டீன் அதிகம் இப்போது இருக்கும் corona சூழ்நிலையில் தினம் 1 க்கு 1 முட்டை கண்டிபாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாப்பிட வேண்டும் மாவுசத்து அதிகம் என்பதால் முட்டையை அவித்து சாப்பிடுவதே சிறந்தது ஒரே மாதிரியாக கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது எனவே குழம்பு , கிரேவி , மசாலா என்று கொடுக்கவும்


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#nv


செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23


செட்டிநாடு முட்டை கறி


இறால் செட்டிநாடு தொக்கு (Iraal chettinadu thokku recipe in tamil)
#GA4


செட்டி நாட்டு நண்டு மசாலா(Chettinadu nandu masala recipe in tamil)
#GA4 #WEEK23


செட்டிநாடு முட்டை கிரேவி(chettinadu egg gravy recipe in tamil)
#CF1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14675635
கமெண்ட்