தோசை கல் முட்டை மிளகு வறுவல்

சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேக வைத்து தோலுரித்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும்....
- 2
தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் சேர்த்துகாய்ததும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்து... பின்னர் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 4
பின்னர் சீரகத்தூள் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்
- 5
1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
- 6
தண்ணீர் சேர்த்து கொதிக்கும் பொழுது இடையே உப்பு சேர்க்கவும்.
- 7
பின்னர் மிளகு தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
- 8
கொதித்து கிரேவி போல் ஆகும் பொழுது முட்டையின் மஞ்சள் கரு தோசைக்கல் படும்படி அடுக்கி வைக்கவும்..(மிதமான தீயில்)
- 9
தண்ணீர் வற்றியவுடன் மறுபுறம் திருப்பி சிறிது நேரம் விட்டு வறுத்து எடுக்கவும்
- 10
சுவையான தோசை கல் மிளகு வறுவல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

செட்டிநாடு முட்டை மிளகு வறுவல்


இறால் மிளகு வறுவல்


பெப்பர் முட்டை


வாழைக்காய் மிளகு வறுவல்


ஈரல் மிளகு வறுவல்


முட்டை வறுவல்


முட்டை மிளகு இட்லி (Egg chilly idly recipe in Tamil)


காளான் மிளகு குழம்பு


கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்


முட்டை மிளகு வறுவல்(Egg pepper Fry)


மிளகு மீன் வறுவல்


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு


மீல் மேக்கர் மிளகு வறுவல்/ Meal Maker Pepper fry


முட்டைக்கோஸ் மிளகு சூப்


மிளகு போண்டா


மீன் மிளகு வறுவல்


மிளகு சாதம்


முட்டை கீமா மசாலா


முட்டை பிரட் டோஸ்ட்


ஆஞ்சநேயர் கோயில் மிளகு வடை


முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval recipe in tamil)


# புரதம் நிறைந்த உணவுகள்


காளான் மிளகு வறுவல் (mushroom pepper fry)


பீர்க்கங்காய் மிளகு வறுவல்


முட்டை மிளகு கிரேவி


காராகருணை மிளகு வறுவல்


முட்டை மிளகு மசாலா (Muttai milagu masala recipe in tamil)


முட்டை கிரேவி!


வாழைக்காய் மிளகு வறுவல்


பெப்பர் சிக்கன் ஃப்ரை

கமெண்ட் (4)