மட்டன் சுக்கா பிரியாணி

#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது..
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, மராட்டி மொக்கு, பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்
- 2
வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.. அத்துடன் புதினா இலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்..
- 3
தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.. அத்துடன் மிளகாய்தூள் சேர்த்து வதக்கியதும் தயிர் சேர்த்து வதக்கவும்
- 4
சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.. அத்துடன் வேக வைத்த மட்டனை சேர்த்து வதக்கவும்.. அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும்
- 5
சிறிது மசாலாவையும் மட்டனையும் தனியாக எடுத்து வைக்கவும்..
- 6
மீதி மசாலாவுடன் நான்கு கப் தண்ணீர் 20 நிமிடம் ஊற வைத்த பாஸ்மதி அரிசி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 7
தனியாக எடுத்து வைத்த மட்டனை ஈரப்பதம் இல்லாமல் வறுத்துக்கொள்ளவும்
- 8
பிரியாணி தயாரானவுடன் அதனோடு சுக்காவையும் புதினாவையும் சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்
- 9
பரிமாறும்போது நன்றாகக் கலந்து பரிமாறவும்.. இப்போது சுவையான மட்டன் சுக்கா பிரியாணி தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் பிரியாணி


கீ ரைஸ்


காளான் பிரியாணி(mushroom biryani recipe in tamil)


பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)


சுவையான மட்டன் பிரியாணி (mutton biryani recipe in Tamil)


மட்டன் பிரியாணி (mutton Biryani recipe in Tamil)


குஸ்கா (kushka recipe in Tamil)


பாய் வீட்டு மட்டன் பிரியாணி


தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in tamil)


தலைப்பு : மட்டன் பிரியாணி


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


பட்டர்பீன்ஸ், சீரகசம்பா பிரியாணி


பாய் வீட்டு மட்டன் பிரியாணி(Bai veettu mutton biryani recipe in tamil)


முட்டை பிரியாணி (egg Biriyani recipe in Tamil)


மட்டன் பிரியாணி / mutton briyani reciep in tamil


சீரக சம்பா மட்டன் பிரியாணி


சிக்கன் 🐔 பிரியாணி (Chicken Biryani Recipe in Tamil)


புதினா புலாவ் (Mint Pulao)


இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)


மட்டன் தம் பிரியாணி (Mutton dum biryani recipe in tamil)


மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)


காளான் பிரியாணி (Mushroom Biryani Recipe in TAmil)


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


வெஜ் பிரியாணி (veg Biriyani recipe in tamil)


வெஜ்டபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)


சிக்கன் பிரியாணி


தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி


சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)

கமெண்ட் (6)