ப்ரொக்கோலி கூட்டு சாதம்

#keerskitchen #COLOURS2
வெளி நாடுகளில் ஹோடலில் தங்கும் பொ ழுது one pot meal ரைஸ் குக்கர், மசூர் தால் , மசாலா பொடி வீட்டிலிருந்து எடுத்து செல்வோம். அங்கே காய்கறிகள் பக்கத்தில் இருக்கும் மளிகை கடையில் வாங்குவோம். வெண்ணை ஹோட்டலில் கிடைக்கும் . மிக்ஸ்டு வெஜிடபுள் மசூர்தால் கூட்டு சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.bk
- 3
ஒரு கிண்ணத்தில் அரிசி கூட 2 கப் நீர் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்க, களைந்து பின் வடிக்க
காய்கறிகள் நிறம் மாறாமல் கிரிஸ்ப் ஆக இருக்கவேண்டும். ப்ரொக்கோலி ப்லேன்ஞ்ச் (Blanch) செய்க, ப்லேன்ஞ்ச் செய்ய உபயோகித்த நீரை வெஜிடபுள் ஸ்டாக் ஆக கூட்டு செய்ய உபயோகிக்க
மிதமான நெருப்பின் மேல் குக்கர் பாத்திரத்தில் எண்ணை சூடான பின் கடுகு சேர்க்க, பொறிந்த பின் பெருஞ்சீரகம். பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, வெங்காயம் சேர்த்து வதக்க, கறிவேப்பிலை சேர்க்க., - 4
கறிவேப்பிலை சேர்க்க., வெங்காயம் பிரவுன் ஆகட்டும். இது மின்சார குக்கர். பாத்திரத்தில் அரிசி, பருப்பு சேர்க்க. 2½ கப் வெஜிடபுள் ஸ்டாக்m மசாலா பொடி, உப்பு சேர்த்து கிளறி குக்கர் மூடி ஆன் செய்க. அரிசி 80% வெந்த பின். குக்கரை திறந்து தேங்காய் பால் சேர்த்து கிளற. ப்ரொக்கோலி மேலே வைகக. மூடுக.
- 5
எல்லாம் வெந்த குக்கர் ஆஃப் ஆகிவிடும். திரந்து மெல்ல கிளறுக. கூட்டு ருசிக்க. பரிமாறும் பொலிர்க்கு மாற்றி
கொ த்தமல்லி, பொடியாக நறுக்கிய ப்ரொக்கோலி மேலே தூவி அலங்கரிக்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ப்ரொக்கோலி கூட்டு சாதம்(brocoli rice recipe in tamil)


பப்பாளி காய் கூட்டு


பச்சை பட்டாணி சேமியா உப்புமா


அத்தி-சிகப்பு காராமணி கூட்டு சாதம்


தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)


பாசி பயறு, பச்சை பட்டாணி, கேல் கூட்டு


காலிஃப்ளவர் கடலை பருப்பு பால் கூட்டு (Cauliflower kadalaiparuppu paal kootu recipe in tamil)


முட்டைகோஸ் பால் கூட்டு (Muttaikosh paal koottu recipe in tamil)


முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)


சுரைக்காய் சாதம்


கேரட் கூட்டு


Restraunt style Toor Dal tadka


எலுமிச்சம் பழ சாதம் (Elumicham pazha saatham recipe in tamil)


புடலங்காய் பால் கூட்டு


முட்டைகோஸ் பில்லிங் கேழ்வரகு பரோடா (Muttaikosh filling kelvaragu pakoda recipe in tamil)


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


முள்ளங்கி வ்ரைட் (fried) சாதம்(raddish fried recipe in tamil)


பட்டர்நட் ஸ்குவாஷ் (butternut squash) புலவ் (Butternut squash pulaov Recipe in Tamil)


Veggie Rice Recipe in Tamil


முள்ளங்கி தேங்காய் சாதம்


பட்டர் நட் ஸ்கூவாஷ் பால் கூட்டு (Butternut squash paal kootu recipe in tamil)


தத்தியோதனம்(bagalabath recipe in tamil)


காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)


ஷெப்பர்டு பை (Shepherd’s Pie recipe in tamil)


வரகு அரிசி (kodo millet) முருங்கைக்காய் சாம்பார் சாதம்


பைவ் க்ரீன் ரைஸ்


சாம்பல் பூசணி பொரிச்ச கூட்டூ(poosanikkai koottu recipe in tamil)


மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),


தாலிபீத் (thaalibeeth Recipe in Tamil)


தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)

கமெண்ட் (4)