சீரக சம்பா மட்டன் பிரியாணி

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு சிறிய குக்கரில் மட்டனை சேர்த்து அதனுடன் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது,வெங்காயம், மஞ்சள் தூள், மற்றும் எண்ணெய் 2 மேஜைக்கரண்டி சேர்த்து 4 விசில் வரை நன்கு வேகவைத்துக் கொள்ளவும்
- 2
பின் கறி வெந்ததும் கறியையும், கறி தண்ணீரையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும், பின் அரிசியை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும், பின் ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் மசாலாக்கள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும்
- 4
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும், தக்காளி நன்கு வதங்கியதும் புதினா மற்றும் மல்லி இலை சேர்த்து வதக்கி கொள்ளவும்
- 5
பின் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் வேக வைத்திருக்கும் மட்டனை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 6
தயிரையும் சேர்த்து மசாலா மட்டனில் நன்கு ஊறும் வரை வதக்கிக் கொள்ளவும்
- 7
ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் எடுத்து வைத்துக் கொள்ளவும் கறி தண்ணீரையும் வீணாக்காமல் அதையும் பிரியாணிக்கு அளவெடுத்து சமமாக சேர்த்துக் கொள்ளவும்
- 8
பின் குக்கரில் அரிசியை சேர்த்து மெதுவாகக் கிளறி விடவும், அரிசியில் இருக்கும் தண்ணீர் வடியும் வரை மெதுவாக கிளறி விட வேண்டும்
- 9
பின் கலந்து வைத்திருக்கும் தண்ணீரை சேர்க்கவும் பின் லெமன் மற்றும் கொத்தமல்லி புதினா சேர்த்து கிளறி விட்டு 2 விசில் வரை விடவும்
- 10
இரண்டு விசில் வந்தபின் அடுப்பை அணைத்து விடவும், விசில் இறங்கியதும் குக்கரை திறக்கவும்
- 11
அரிசி உடையாத படி மெதுவாக கிளறி விட வேண்டும், சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்
- 12
இந்த பிரியாணியை நீங்கள் உங்கள் இல்லத்தில் செய்து கொடுத்த எப்படி இருந்தது என்று எனக்கு கமெண்ட் செய்யவும் நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)


மட்டன் சுக்கா பிரியாணி


மட்டன் பிரியாணி (mutton Biryani recipe in Tamil)


மட்டன் பிரியாணி / mutton briyani reciep in tamil


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


சீரக சம்பா மட்டன் பிரியாணி


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)


பாய் வீட்டு மட்டன் பிரியாணி(Bai veettu mutton biryani recipe in tamil)


மட்டன் பிரியாணி(mutton biryani recipein tamil)


சீரக சம்பா வெஜ் பிரியாணி


பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)


ஸ்டீட் புட் ஸ்டைல் காளான் பிரியாணி


தம் மட்டன் பிரியாணி (Thum mutton biryani recipe in tamil)


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)


மட்டன் பிரியாணி


மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


ஆலு பிரியாணி


சிக்கன் பிரியாணி


சீரக சம்பா சிக்கன் பிரியாணி


ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி


பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)


Seeraga Samba Briyani(சீரக சம்பா பிரியாணி)வாழைஇலை பிரியாணி


காய்கறி பிரியாணி (Kaaikari biryani recipe in tamil)


திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி


குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)


சீரக சம்பா புலாவ்(seeraga samba pulao recipe in tamil)


சீரக சம்பா காளான் பிரைட் ரைஸ்

கமெண்ட்