முருங்கைக்கீரை சட்னி

#COLOURS2
முருங்கைக்கீரை மிகவும் சத்தானது. முருங்கைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு இந்த சட்னியை அரைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பச்சைமிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.
- 3
பிறகு புளி, தேங்காய் துருவலை அதில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகுமுருங்கைக்கீரையை அதில் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
- 4
பிறகு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கி ஆற வைக்கவும். ஆறிவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்.
- 5
அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டியில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
- 6
தாளித்ததை அரைத்த சட்னியில் ஊற்றி ஒரு கிளறு கிளறி இறக்கிப் பரிமாறவும். சுவையான முருங்கைக்கீரை சட்னி தயார். இதை தோசை இட்லி, சப்பாத்தி, தோசைக்கு சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம்.
எழுதியவர்
Similar Recipes

#everyday4 முருங்கைக்கீரை வடை


நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)


முருங்கைக்கீரை சூப்


முருங்கைக்கீரை சூப்


பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena


மாதுளை டீ☕☕😋😋🤤🤤


முருங்கைக்கீரை கேழ்வரகு பக்கோடா (Drumstick leaves, ragi pakoda)


கிரீன் சட்னி#GA4#week4


தேங்காய் சட்னி!


பன்னீர் பால்ஸ்


வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(valaipoo murungai keerai poriyal recipe in tamil)


முருங்கை கீரை சட்னி


பிரெட் தயிர்வடை


நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)


பாலக் சட்னி


எலுமிச்சை இஞ்சி ரசம்


ஆரோக்கிய உணவுகள்


முருங்கை கீரை பக்கோடா


முருங்கைக்கீரை கூட்டு


தலைப்பு : நிலக்கடலை சாலட்


பருப்பு அடை


முருங்கை கீரை போண்டா


கொய்யாக்காய் சட்னி


தேங்காய் சட்னி


தேங்காய் சட்னி


தேங்காய் சாதம்


முருங்கைக்கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)


கீ சப்பாத்தி#cool


கொய்யாக்காய் சட்னி


தேங்காய் நிலக்கடலை சட்னி!

கமெண்ட்