சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு, தக்காளி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, தக்காளியை மென்மையாக வேக விடவும்.
- 2
பின் தக்காளியின் தோலை நீக்கிவிட்டு தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 3
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவலை போட்டு அரைத்து அதிலிருந்து தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
பிறகு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், பூண்டை போட்டு தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சோம்பு,பட்டை,கிராம்பு, போட்டு தாளிக்கவும் பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 6
பிறகு அரைத்து வைத்த பச்சை மிளகாய் பூண்டு பேஸ்ட் அதில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை அதில் ஊற்றி தக்காளி வேக வைத்த தண்ணீரையும் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்
- 7
பிறகு உப்பு மஞ்சள்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 8
பிறகு மிளகுத்தூள், தேங்காய்ப்பால், கொத்தமல்லிஇலை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால் மசாலா ரசம் தயார்.
- 9
சுவையான தஞ்சாவூர் ஸ்டைல் மசாலா ரசம் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

தஞ்சாவூர் ஸ்பெஷல் கடப்பா


பருப்பு ரசம்


வறுத்தரைத்த ரசம்


பைனாப்பிள் ரசம்


வெந்தய மிளகு ரசம்


மிளகு ரசம்


மிளகு ரசம்


கறி ரசம்


பருப்பு தண்ணி ரசம் (Dal water rasam)


சன்னா மசாலா


மாதுளை ரசம்


தக்காளி ரசம்


பாசிப்பருப்பு ரசம் (Moong dal rasam)


தஞ்சாவூர் ஸ்பெஷல் கடப்பா


மைசூர் ரசம்


பருப்பு ரசம்


ஓம மிளகு ரசம்


புடலங்காய் பாசிப்பருப்பு குருமா


பருப்பு மசாலா ரசம்


தேங்காய் பால் ரசம்


சிக்கன் கால் சூப்


கற்பூரவல்லி ரசம்


சிக்கன் ஃப்ரை/ chicken fry recipe in tamil


வெற்றிலை ரசம்


ரசம்


உருளைக்கிழங்கு குருமா


சால்னாமசாலாரசம்(இமியுனிட்டியை கூட்டும்ரசம்)


சிக்கன் குழம்பு (CHicken kulambu recipe in tamil)


எக் பெப்பர் கிரேவி🥚🥚🥚


சிம்பில் சால்னா(simple salna recipe in tamil)

கமெண்ட்