தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3 ஸ்பூன் மிளகு
  2. 2 ஸ்பூன் சீரகம்
  3. 2 ஸ்பூன் வெந்தயம்
  4. 1 ஸ்பூன் கொத்தமல்லி விதை
  5. 4 சின்ன வெங்காயம்
  6. 1 தக்காளி
  7. 2 பச்சை ‌மிளகாய்
  8. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. சிறிதளவுபெருங்காயம்
  10. சிறிதளவுபுளி
  11. தேவையான அளவுஉப்பு
  12. 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  13. 1/2 ஸ்பூன் கடுகு
  14. 3 ஸ்பூன் எண்ணெய்
  15. சிறிதளவுகொத்தமல்லி
  16. சிறிதளவுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுக்கவும்

  2. 2

    பிறகு மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை சேர்த்து இடித்து எடுக்கவும்

  3. 3

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் வெந்தயம், பச்சை ‌மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  4. 4

    பிறகு அதில் மஞ்சள் தூள், புளி கரைசலை, உப்பு, பெருங்காயம், இடித்து வைத்த மிளகு சீரகம், கொத்தமல்லி சேர்த்து கொதிக்கவிடவும்

  5. 5

    இப்பொழுது சுவையான வெந்தய மிளகு ரசம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes