முருங்கைகீரை மிளகு சூப்

#refresh2
முருங்கைக்கீரை மிளகு சூப் சத்தான ஒன்று. அதிகளவில் சத்துக்கள் நிறைந்தது. வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்வது நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைகீரையை நன்கு காம்பு இல்லாமல் உருவி, அகலமான பாத்திரத்தில் தண்ணீரில் நன்கு கழுவி பிழிந்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அரிசி களைந்த தண்ணீரை மூன்று முறை கழுவி எடுத்துக் கொள்ளவும். (ஒவ்வொரு முறையும் ஒரு கப் அளவு தண்ணீர் விட்டு முறை எடுத்துக்கவும்)
- 3
குக்கரில் முதல் இரண்டு தரம் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதனுள் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் சேர்க்கவும்
- 4
இப்போது இதனுள் கீரையை வைக்கவும்
- 5
ஒரு மூடிய கொண்ட டப்பாவில் 50 கிராம் அளவு பாசிப் பருப்பை எடுத்துக் கொண்டு நன்கு கழுவி அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மூடி, குக்கரினுள் வைக்கவும்
- 6
மிளகை ஒரு பேப்பரில் வைத்து நன்கு தட்டி ஒன்றிரண்டாக பொடித்து உடனடியாக கீரையில் சேர்க்கவும்
- 7
இப்போது மஞ்சள் தூள், சீரகத் தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். குக்கரை மூடி கொண்டு மூடி ஒரு விசில், மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்
- 8
விசில் அடங்கியதும் திறந்து, பருப்பை வெளியே எடுத்து நன்கு கடைந்து, கீரையுடன் சேர்க்கவும்
- 9
அரிசி களைந்த மூன்றாவது தரம் தண்ணீரை கீரையுடன் ஊற்றி, ஒரு கொதி வரவும்.
- 10
பிறகு ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு, பட்டை, பூ, சீரகம் தாளிக்கவும்
- 11
தாளிதத்தை சூப்பில் சேர்க்கவும். சத்தான முருங்கைக் கீரை மிளகு சூப் தயார். வெதுவெதுப்பாக பருகவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை கீரை மிளகு சூப்


..நெஞ்செலும்பு சூப்


முருங்கைக்கீரை தால் சூப்


சிறு கீரை தண்டு சூப்


மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)


முருங்கைக்கீரை சூப்


முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)


முருங்கை கீரை சூப்


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)


செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்


முருங்கைக் கீரை சூப்


முருங்கைக்கீரை சூப் (Murugaikeerai soup recipe in tamil)


மிளகு தக்காளி கீரை சூப்


கிராமத்து முருங்கைக்கீரை சூப்🌿🌿🌿🌿👌👌👌👌


கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)


மட்டன் சூப்


முருங்கைக்கீரை சூப் 2


ஆட்டுக்கால் சூப்


மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton Heartbone Soup)


#cookwithfriends மட்டன் சூப்


"தக்காளி மிளகு சூப்" / Tomato pepper soup Recipe in tamil


முடக்கத்தான் கீரை சூப்


வெஜிடபிள் சூப்


மணத்தக்காளி கீரை மிளகு சூப்


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathan keerai soup recipe in tamil)


முருங்கைக்கீரை வாழைப்பூ பொரியல் (murungaikeerai vaalaipoo poriyal recipe in Tamil)


சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)


முருங்கைக்கீரை சூப்


தக்காளி காரட் சூப்


மட்டன் சூப்

கமெண்ட்