மணத்தக்காளி கீரை மிளகு சூப்

Pavumidha @cook_13801083
#கீரைவகைஉணவுகள் - வாய் புண்.மற்றும் வயிற்று புண் குணமாகும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூப்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பூண்டு சேர்த்து கிளறவும்.பின்னர் சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
பின்னர் சுத்தம் செய்த மணத்தக்காளி கீரையை கடாயில் சேர்த்து லேசாக கிளறவும். இப்போது மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்(உப்பு இப்போதும் சேர்க்கலாம் அல்லது கடைசியிலும் சேர்த்து கொள்ளலாம்)ட்
- 3
இப்போது தண்ணீர் சேர்த்து கிளறவும். தக்காளி சேர்த்த பின் கடாயை சிம்மில் வைத்து கீரையை வேக விடவும்
- 4
கீரை தண்ணீர் சிறிது வற்றிய பின் மிளகு தூள் சீரகம் தூள் சேர்த்து உப்பு சரி பார்த்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.சுவையான சத்தான மணத்தக்காளி மிளகு சூப் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்
#refresh2வாய்ப்புண், குடல் புண், அல்சர் உள்ளவங்க வாரத்திற்கு மூன்று முறை மணத்தக்காளி சூப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.


மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
இந்த கீரை வயிற்று புண், வாய் புண் ஆற்றும் தன்மை கொண்ட கீரை. உடலுக்கு நல்லது. #அறுசுவை6 கசப்பு


முடக்கத்தான் கீரை சூப்
#refresh2முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதனால் உடம்புவலி, மூட்டுவலி அனைத்தும் குணமாகும். இதனை தினமும் காலையில் தேநீர் குடிப்பதற்கு பதிலாக குடித்து வரலாம். ஒருநாள் தொற்றினால் நம்மை காத்துக் கொள்ளலாம்.


மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4


மணத்தக்காளி சூப்(manathakkali soup recipe in tamil)
உடலில் ஏற்படும் வயிற்றுப் புண் அல்சர் நோயை குணப்படுத்தும். வயிற்றுப் போக்கை சரி செய்யும்.


மிளகு தக்காளி கீரை நிவாரணி
#colours2 இதை வெறும் வயிற்றில் இரண்டு நாள் குடித்தால் வாய்ப்புண் குணமாகும்


மணத்தக்காளி கீரை சூப்
#arusuvai6


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
என்னுடைய குழந்தைகளுக்கு கீரை பிடிக்காது அதுனால இப்படி சூப் செய்தால் பிடிக்கும் என்று நினைத்தேன் நினைத்தது போல் அவர்களுக்கு பிடித்தது #AS


மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது


மிளகு தக்காளி கீரை சூப்
மிளகு தக்காளி கீரை உடம்புக்கு ரொம்ப நல்லது வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் மழைக் காலத்தில் மிளகு கலந்த சூப்பை சாப்பிடும் போது சளி தொல்லை இருக்காது குழந்தைகளுக்கு பசி எடுக்கும்#GA4#week10#soup


மிளகு தக்காளி கீரை சூப்


தக்காளி சூப்
#momஆரோக்கியமான சூப்.


முருங்கைகீரை மிளகு சூப்
#refresh2முருங்கைக்கீரை மிளகு சூப் சத்தான ஒன்று. அதிகளவில் சத்துக்கள் நிறைந்தது. வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்வது நல்லது.


மணத்தக்காளி கீரை தண்ணி சாறு (Manathakkali keerai thanni saaru recipe in tamil)
#Nutrient3மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் உள்ளன. மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது.


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathan keerai soup recipe in tamil)
#GA4#Herbal#week15முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதால் நமது மூட்டுகளில் உள்ள வலியை குறைப்பது தான்.முடகத்தான் சூப் வாரம் ஒருமுறை உண்டு வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.


மணத்தக்காளி கீரை பொரியல்


மணத்தக்காளி கீரை துவரம் பருப்பு கூட்டு
#COLOURS2பச்சை வண்ண உணவுகள்


மணத்தக்காளி கீரை பொரியல்
#GA4சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு.


முருங்கை கீரை மிளகு சூப்
#vattaram ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு சத்து நிறைந்தது வாரம் இருமுறை சாப்பிடலாம்.


சிறு கீரை தண்டு சூப்
#refresh2சிறு கீரையில் எண்ணிலடங்கா சத்துக்கள் இருக்கின்றன இதில் அதிக அளவில் ஐயன் ,கால்சியம், மெக்னீசியம் என அனைத்தும் நிறைந்து இருக்கின்றன ...சிறுகீரையை போலவே அதனுடைய தண்டிலும் அதிகம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது ...எனவே தண்டில் நாம் சூப் வைத்து குடித்தால் அதில் கிடைக்கும் சத்துக்கள் ஏராளம்...


முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
#leafசளி இருமல் மூட்டு வலி கால் வலி பிரச்சனைகளுக்கு இந்த சூப் மிகவும் நல்லது அற்புதமான மருந்து முடக்கத்தான் கீரை


வல்லாரை கீரை சூப்(vallarai keerai soup recipe in tamil)
#CF7இந்த சூப் செய்யறது மிகவும் எளிதானது மேலும் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஆரோக்கியமானது


மணத்தக்காளி கீரை தண்ணீசாறு


கேரட் தக்காளி சூப் (carrot thakkali soup recipe in tamil)
சத்து நிறைந்த ஆரோக்கியமான சூப்#சூப்#chefdeena


முருங்கை கீரை சூப்


ஜீரோ ஆயில் பசலை கீரை பாசி பருப்பு சூப்
#கீரைவகைசமையல்கள்சிறு நீரக பிரச்சனை பெண்களுக்கு முடி உதிருதல் மற்றும் அல்சர் பிரச்சனைக்கு பாலக்கீரை சூப் சாப்பிட்டால் நல்ல பலன் தரும்


மணத்தக்காளி கீரை பொரியல்
#GA4


முருங்கை கீரை சூப்
#cookwithfriends #bhuvana


வல்லாரை கீரை சூப் (Vallarai keerai soup recipe in tamil)
#Jan2


முடக்கத்தான் கீரை சூப்(mudakathan keerai soup recipe in tamil)
முடக்கத்தான் முடக்கத்தான் உடல் வலிக்கு சிறந்த நிவாரணி. என் மாமியாரின் அறிவுரைப்படி செய்த சூப்.#CF7

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9954304
கமெண்ட்