சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோஸில் உப்பு, தனி மிளகாய்த்தூள், கரம் மசாலா,மைதா மாவு, 2 ஸ்பூன் சோள மாவு ஆகியவை சேர்த்து தண்ணீர் விட்டு பகோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின்னர் பகோடா பொரித்து எடுக்க வேண்டும்
- 3
1 ஸ்பூன் சோள மாவு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்
- 4
கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கி, பச்சை மிளகாய் சேர்த்து,
உப்பு,
மஞ்சள்தூள்,
தனி மிளகாய்த்தூள்,
கரம் மசாலா,
மிளகுத்தூள்,
மல்லித்தூள் சேர்த்து வதக்கவும் - 5
தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கி, கரைத்து வைத்துள்ள சோள மாவு நீரை ஊற்றவும்
- 6
கறிவேப்பிலை தூவி, பொரித்து வைத்துள்ள பகோடாவை சேர்க்கவும்
- 7
பகோடா ஊறியதும் இறக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, வெங்காயத் தாள் தூவி சூடாக பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரோட்டுக்கடை காளான் மசாலா


ரோட்டுக்கடை காளான் மசாலா


ரோட்டுக்கடை காளான் மசாலா (Road kadai kaalaan masala Recipe in tamil)


ரோட்டுக்கடை காளான்(roadside kalan recipe in tamil)


காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)


தலைப்பு : ரோட் சைடு காளான்


ரோட் சைட் காளான் மசாலா


ரோட்டுக்கடை காளான் பிரை(roadside mushroom fry recipe in tamil)


ரோட்டுக்கடை காளான் (Roadkadai kaalan Recipe in Tamil)


சிக்கன் லாலிபாப் (Chicken lollipop recipe in tamil)


ரோட்டுக்கடை காளான் (Street side mushroom recipe in tamil)


ரோட்டு கடை காளான் மசாலா


பட்டாணி காளான் குழம்பு


ரோட் சைடு காளான்


ரோட்டுக்கடை காளான்


கோவை ஸ்பெஷல் காளான் மசாலா


ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)


ரோட்டுக்கடை காளான் செய்முறை (Rottu kadai Recipe in Tamil)


கரூர் ஸ்பெஷல் காளான்


முட்டைகோஸ் மஞ்சூரியன் (Muttaikosh manchoorian recipe in tamil)


ரோட் சைடு ஸ்பைசி காளான் (Road side spicy kaalaan recipe in tamil)


ஹாட் அண்ட் சோர் சூப் (Hot and sour soup recipe in tamil)


பேபிகார்ன் மஞ்சூரியன் / sweet corn fry reciep in tamil


ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)


முட்டை கோஸ் போண்டா (Muttaikosh bonda recipe in tamil)


ரோட் சைடு காளான்(roadside mushroom recipe in tamil)


ரோட்டு கடை காளான் (Road kadai kaalaan recipe in tamil)


காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)


ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)


காளான் மசாலா

கமெண்ட்