மிளகு ரசம்

annammal
annammal @annammal09
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 தக்காளி
  2. 1/4 கப் புளி கரைசல்
  3. 10 பூண்டு
  4. 1 டீ ஸ்பூன் மிளகு, சீரகம்
  5. தேவையான அளவுஉப்பு, கருவேப்பில்லை, மல்லிகீரை

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    தக்காளியை நன்கு வேக வைத்து நன்கு பிசைந்து கொள்ளவும்

  2. 2

    சீரகம், கருவேப்பில்லை, மிளகு, பூண்டு நன்கு அரைத்து கொள்ளவும்

  3. 3

    ஒரு கடாய் வைத்து அதில் கடுகு போட்டு தாலித்து கொள்ளவும். பின்பு அரைத்த விழுத்தை பச்ச வாசனை போகும் வரை வதக்கவும்

  4. 4

    பின்பு அதில் தக்காளி விழுது, புளி, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
    மல்லித்தளை சேர்த்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

annammal
annammal @annammal09
அன்று

Similar Recipes