சாசேஜ் ஒம்லெட்ட் பிஸ்சா

Nadiya
Nadiya @Nad_diya
Tamil Nadu, India

#vahisfoodcorner
இது பொதுவான உணவு இந்த உணவு பிரேக் பாஸ்ட்'க்கு மிக உகந்தது ; பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிக விரும்பி உண்ணும் உணவு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமி
  1. 3வெங்காயம்
  2. 2உருளை கிழங்கு
  3. 3சசேஜ்
  4. 2 -3 டீஸ் ஸ்பூன்ஹெர்ப்ஸ்
  5. தேவையான அளவுஎண்ணெய் அல்லது பட்டர்
  6. 3முட்டை
  7. தேவையான அளவுஉப்பு / பெப்பர்
  8. 3 ஸ்லைஸ்சீஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமி
  1. 1

    முதலில் வெங்காயம்,உருளை கிழங்கு,சசேஜ்,மல்லி இலை இவற்றை சிறிதாக நறுக்கி கொள்ளவேண்டும்.

  2. 2

    வானிலையில் தேவையான
    அளவு பட்டர் / எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்ததை வதக்க வேண்டும் ; பின்பு அதில் நறுக்கிய சசேஜ்'ஜை போட்டு 6 நிமிடம் வேக வைக்கவேண்டும்

  3. 3

    ஒரு கலவையில் 3 முட்டை'ஐ ஊற்றி அதில் பெப்பர்,உப்பு,ஹெர்ப் சேர்த்த பின் வதக்கிய கலவையை இதன் உடன் சேர்க்கவேண்டும்

  4. 4

    ஒரு பேனில் பட்டர் ஊற்றி அதில் இந்த கலவையை இடம் பெயர்க்கவும்

  5. 5

    அதனை மிதமான தீயில் ஒரு 10 நிமிடம் நன்றக வேகும் வரை மூடி வைக்கவேண்டும் ; பின்பு அதனை மறு புறம் நன்றாக வேக வைக்க வேண்டும் அதின் மேல் மறக்காமல் சீஸை போட்டு 3 நிமிடம் மூடிவைத்து வேக விட வேண்டும்

  6. 6

    உங்களுக்கு பிடித்தமான ஸ்சாஸ்'உடன் சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nadiya
Nadiya @Nad_diya
அன்று
Tamil Nadu, India

Similar Recipes