சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு லவங்கம் ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ளவும்
- 2
2 தக்காளியை துண்டு துண்டாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் பிறகு தேவையான அளவு உப்பு ஒரு ஸ்பூன் மல்லித் தூள் சேர்த்து கொள்ளவும்
- 3
ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் கால் ஸ்பூன் சீரக தூள் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ளவும்
- 4
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி 2 நறுக்கிய பெரிய வெங்காயத்தை வதக்கி கொள்ளவும்
- 5
நன்கு பொன்னிறம் வந்தவுடன் ஆற வைத்து பின் அதை எடுத்து மிக்ஸியில் போடவும்
- 6
அரைத்த ப்ரைடு ஆனியன் ஐ கிரேவியில் சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும் பின் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும் பிறகு 4 முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 8
அரை இரண்டாக நறுக்கி கிரேவியில் சேர்க்கவும்
- 9
பிறகு இரண்டு நிமிடம் கழித்து திருப்பி விடவும் அதேபோல் 2 நிமிடம் கொதிக்கவிடவும்.... சுவையான எக் கிரேவி ரெடி........
எழுதியவர்
Similar Recipes

க்ரீப் எக் ரோல்


தலைப்பு: வருத்த முட்டை கிரேவி


முட்டை சுக்கா


சில்லி எக் கிரேவி


அவித்த முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


எக் மலாய் கறி


எக் மஞ்சுரியன்


ஸ்பைசி செட்டிநாடு எக் கிரேவி


கொத்தமல்லி அரைத்து சேர்த்த சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)


சென்னா மசாலா சாட்


சேமியா பிரியாணி


தாபா ஸ்டைல் முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


எக் புர்ஜி (Egg Bhurji)


...முட்டை பணியார கிரேவி


முட்டை கிரேவி🍳


எக் பெப்பர் கிரேவி🥚🥚🥚


எக் முகலாய்


முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)


..குடல் குழம்பு


கருப்பு கொண்டக்கடலை கிரேவி


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


...Egg 65.


ஆம்லெட் கிரேவி / OMLET GRAVY 🥘🥘🍳🍳🤤🤤😋😋


சீஸி எக் ஸ்டிரிப்ஸ் ஹக்கா நூடுல்ஸ்(Cheesy Egg Strips Noodles)


நண்டு கிரேவி(nandu gravy recipe in tamil)


-முட்டை கீமா-


மைசூர் ஸ்டைல் எக் கரி


தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி


பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil)


பஞ்சாபி தாபா முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)

கமெண்ட் (2)