வெள்ளரிக்காய் சீவ்ஸ் பிரெட் டீ சான்விட்ச்

#goldenapron3 டீ டைமில் சாப்பிடக்கூடிய உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரெட் -ஐ விருப்பமான வடிவில் அல்லது வட்டவடிவில் கட் செய்து கொள்ளவும். வெள்ளரிக்காய் -ஐயும் நறுக்கி கொள்ளவும்.
- 2
பின் ஒரு பவுலில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், துருவிய கேரட், சீஸ், சேர்த்து கொள்ளவும்.
- 3
அவற்றில் தயிர், வெண்ணெய் சேர்த்து கலக்கி கொள்ளவும். அவற்றில் உப்பு இல்லாத வெண்ணெய் என்றால் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும். இல்லையென்றால் தேவையில்லை.
- 4
பின் வட்டவடிவில் கட் செய்து பிரெட் -ன் மேல் இந்த கலவையை வைக்கவும்.
- 5
அதற்கு மேல் வட்டவடிவில் நறுக்கி வைத்துள்ள வெள்ளரிக்காய் -ஐயும் வைத்து மூடி அதற்கு மேல் சிறிதளவு வெண்ணெய் வைக்கவும்.
- 6
வெள்ளரிக்காய் சீவ்ஸ் பிரெட் டீ சான்விட்ச் தயார்.டீ உடன் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கார்ன் பிரெட் ஸான்விச் (Corn bread sandwich recipe in tamil)


பிரெட் பக்கோடா


சுண்டல் சாலட் (sundal salad recipe in tamil)


பிரெட் மசாலா


வேர்கடலை சாலட்


பெப்பர் ஆம்லெட்


பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)


கோதுமை மாவு சிக்கன் சன்விட்ச்


*மயோனிஸ்,ஜாம் வித் பிரெட்*(1 நிமிடம்)(bread and jam recipe in tamil)


வெஜிடபிள் மசாலா பிரெட்


வெள்ளை குருமா


முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)


வெள்ளரிக்காய் பீட்ஸா


தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)


வெள்ளரிக்காய் ஜூஸ்


அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu saatham Recipe in Tamil)


உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா


பிரெட் வடை


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)


ஹல்த்தி அவல் லட்டு


பிரெட் தயிர்வடை


சுவையான பானி பூரி (Suvaiyaana paani poori recipe in tamil)


சிக்கன் மேயோ ஸாண்ட்விச் (CHicken Mayo Sandwich Recipe in Tamil)


ஏலக்காய் டீ


பட்டர் டீ


சிம்பிள் பிரெட் டோஸ்ட்


சிறுபயறு குழிப்பணியாரம்


மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)


சிக்கன்65 ப்ரை. (Chicken 65 fry recipe in tamil)


கேரட் பாதாம் கீர்

கமெண்ட்