தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 நபர்கள்
  1. 4சிக்கன் லெக் பீஸ்
  2. 2எலுமிச்சம் பழம்
  3. 11/2ஸ்பூன்மிளகாய்த்தூள்
  4. 1ஸ்பூன்கரம் மசாலா
  5. 1/2ஸ்பூன்மஞ்சள் தூள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. 1ஸ்பூன்சாட் மசாலா
  8. 1ஸ்பூன்தேன்
  9. 1ஸ்பூன்குரு மிளகுத்தூள்
  10. தேவையான அளவுவெண்ணெய்
  11. 2ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  12. 1 ஸ்பூன்தேன்
  13. 1 ஸ்பூன்கஸ்தூரி மேத்தி

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் சிக்கன் லெக் பீசை எடுத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் அரை எலுமிச்சம் பழச்சாறு மற்றும் உப்பு சேர்க்க வேண்டும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு சாட் மசாலா சேர்க்க வேண்டும்

  3. 3

    அதனுடன் கால் கப் தயிர் எலுமிச்சை சாறு சேர்த்து லெக் பீசை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  4. 4

    இதனுடன் இஞ்சி பூண்டு விழுது கஸ்தூரி மேத்தி தேன் சேர்த்து நன்கு கலந்து ஐந்து மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்

  5. 5

    ஓவனை 180 டிகிரி செல்சியஸில் பத்து நிமிடம் சூடு பண்ண வேண்டும் பின்னர் மேக்னெட் செய்த சிக்கன் லெக் பீசை அதில் வைக்க வேண்டும்

  6. 6

    ஒருபுறம் நன்கு வெந்ததும் அடுத்த பக்கம் திருப்பி வைக்க வேண்டும் பின்னர் அதன்மேல் சிறிதளவு வெண்ணை பூச வேண்டும்

  7. 7

    இதேபோல் மாற்றி மாற்றி இரண்டு புறமும் திருப்பி பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும் 40 நிமிடம் கழித்தால் சுவையான சிக்கன் தந்தூரி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shaji's lovely world
அன்று

Similar Recipes