சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முறுக்கு மாவை ரெடி செய்து கொள்ளவும்
- 2
அரிசியை ஒரு மணி நேரம் வரை ஊறவிட்டு பின் இரண்டு முறை அலசி சுத்தமான துணியில் பரவலாக போட்டு உலரவிடவும்
- 3
உளுந்தை மெல்லிய தீயில் வெறும் வாணலியில் போட்டு இளஞ்சிவப்பாக வறுத்து எடுக்கவும்
- 4
பின் அதே மாதிரி பாசிப்பருப்பு ஐ தனியாக வறுத்து எடுக்கவும்
- 5
இப்போது அரிசி மற்றும் உளுந்து பாசிப்பருப்பு ஐ ஒன்றாக சேர்த்து மாவு மிஷினில் கொடுத்து திரித்து கொள்ளவும்
- 6
இப்போது இந்த மாவை ஜலித்து எடுத்து கொள்ளவும்
- 7
இதனுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 8
பின் சூடான பட்டரை ஊற்றி பிசிறி விடவும்
- 9
பின் மிக்ஸியில் சீரகம் ஓமம் மற்றும் எள்ளு பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக பொடித்து வைக்கவும்
- 10
பின் முறுக்கு மாவுடன் பொடித்த பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 11
பின் தேங்காய் பாலை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
- 12
பின் வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
- 13
பின் தேன்குழல் அச்சில் எண்ணெய் தடவி கொண்டு மாவை நிரப்பி சூடான எண்ணெயில் பிழிந்து விடவும்
- 14
மெதுவாக திருப்பி விட்டு எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் எடுக்கவும்
- 15
மிகவும் ருசியாக மொறுமொறுப்பாக தேங்காய் பால் ருசி மற்றும் தேங்காய் எண்ணெய் மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முறுக்கு (Murukku recipe in tamil)


தட்டவடை (Thattu Vadai Recipe in Tamil)


தேங்காய் பால் முறுக்கு


தேங்காய் பால் பட்டர் முறுக்கு (Thenkaai paal butter murukku recipe in tamil)


ரிங் முறுக்கு


பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)


தேங்காய் பால் முறுக்கு (Thenkaai paal murukku recipe in tamil)


முறுக்கு(Murukku recipe in tamil)


முறுக்கு


தேன்குழல் முறுக்கு


வெங்காய முறுக்கு


அரிசி மாவு முறுக்கு


மணப்பாறை முறுக்கு


கறிவேப்பிலை முறுக்கு (Kariveppilai murukku recipe in tamil)


பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil)


கடலை மாவு முறுக்கு(kadalai maavu murukku recipe in tamil)


ஒரே மாவில் நான்கு விதமான முறுக்கு


தட்டவடை (Thatta vadai recipe in tamil)


முள்ளு முறுக்கு (Mullu murukku recipe in tamil)


{பட்டர் முறுக்கு } Butter Murukku Recipe in tamil


செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)


உப்பு சீடை


மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)


பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)


அச்சு முறுக்கு (Achu muruku recipe in tamil)


பட்டர் முள்ளு முறுக்கு (Butter mullu murukku recipe in Tamil)


உருளைக்கிழங்கு தேங்காய் பால் மசால்


மணப்பாறை முறுக்கு


முறுக்கு (Murukku recipe in tamil)


முந்திரி பக்கோடா(cashew pakoda recipe in tamil)

கமெண்ட்