எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 மணி நேரம்
10 பேர்
  1. 1 படி இட்லி அரிசி
  2. 1/2 படி பொட்டுக்கடலை மாவு
  3. 6 வரமிளகாய்
  4. 1 சிறிய பெருங்காயக்கட்டி
  5. 1/4 கப்பு வெள்ளை எள்ளு
  6. 1/4 கப்பு சீரகம்
  7. 1 கப்பு வெண்ணெய்
  8. தேவையான அளவுஉப்பு
  9. 2 லிட்டர் ரீஃபைண்ட் ஆயில்

சமையல் குறிப்புகள்

3 மணி நேரம்
  1. 1

    அரிசி மற்றும் வரமிளகாய் 5மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    ஊறிய பின் அரிசி மற்றும் வரமிளகாய் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும் பின்னர் அரிசி அரைத்து கொள்ளவும்

  3. 3

    வெண்ணெய் சேர்த்து அரைத்த தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்

  4. 4

    பொட்டுக்கடலை மாவு வெண்ணெய் சீரகம் எள்ளு உப்பு சேர்த்து நன்கு கலந்து பிசைந்து கொள்ளவும்

  5. 5

    மாவு தயார்

  6. 6

    எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு பிழிந்து நன்கு மொறு மொறுனு சுட்டு எடுக்கவும்

  7. 7

    சுவையான முறுக்கு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes