சமையல் குறிப்புகள்
- 1
கோழியை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலி எடுத்து அதில் ஐந்து காஷ்மீரி மிளகாய், ஐந்து சிவப்பு காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ கூட ஜாதிபத்ரி, கல்பாசி சேர்த்து நன்றாக மணம் வரும் வரை ஒரு ஐந்து நிமிடம் வறுக்கவும்.
- 3
பிறகு வறுத்த பொருட்களை எடுத்து நன்றாக அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
- 4
மற்றொரு வாணலியை எடுத்து இரண்டு அல்லது மூன்று கரண்டி அளவு எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்த பின் மஞ்சத்தூள், அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது, சுத்தம் செய்து வைத்த கோழி ஆகியவை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.
- 5
கோழி ஒரு 40 சதவீதம் வெந்த பிறகு அரைத்து வைத்த பொடியையும், தயிர் 2 கரண்டி, சிறிது தண்ணீரையும் சேர்த்து வேக வைக்கவும்.
- 6
கோழி நன்றாக வெந்தபின், சிறிது கிளறி விட்டு இரண்டு அல்லது மூன்று கரண்டி அளவு நெய் சேர்த்து கிளறிவிடவும். பின் கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும். சுவையான கோழி சுக்கா வறுவல் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் சுக்கா வறுவல்


நாட்டு கோழி மிளகு வறுவல் 9Naattukozhi milagu varuval Recipe in Tamil)


நாட்டு கோழி வறுவல்


மண்பானை கோழி வறுவல்


நாட்டு கோழி பிரியாணி (Naatu Kozhi Biryani Recipe in TAmil)


மண்சட்டியில் நாட்டு கோழி வறுவல்


நாட்டு கோழி மசாலா பிரட்டல் (Naatu Kozhi Masala Piratal Recipe in Tamil)


செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil)


நாட்டு கோழி மிளகு வறுவல்


நாட்டுக் கோழி சாப்ஸ்


முழு கோழி வறுவல் (Muzhu kozhi varuval recipe in tamil)


நெய் சாதம்


பன்னீர் பட்டர் மசாலா


கோழி 🐔 மசாலா (kozhi masala recipe in tamil)


நாட்டுக் கோழி மிளகு பிரட்டல்


செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி


சிக்கன் சுக்கா (Chicken chukka recipe in tamil)


கோழி வறுவல் #the.chennai.foodie


கோழி குழம்பு


வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)


சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)


மண்சட்டி கோழி புனா தொக்கு


சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil)


மட்டன் சுக்கா


மட்டன் சுக்கா (Mutton sukka recipe in tamil)


உருளைக்கிழங்கு கோழி குழம்பு


மட்டன் சுக்கா


கோழி வறுவல் #the.chennai.foodie


ஹைதராபாத் மசாலா சிக்கன்(Hyderabad masala chicken recipe in tamil)


சென்னை வடகறி (chennai vada curry recipe in Tamil)

கமெண்ட்