எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/2கிலோ நாட்டு கோழி
  2. 3 வர மிளகாய்
  3. 25கிராம் சின்ன வெங்காயம்
  4. 2டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
  5. 2டீஸ்பூன் மிளகு
  6. 1டீஸ்பூன் சோம்பு
  7. 3சில் தேங்காய்
  8. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1கொத்து கருவேப்பிலை
  10. 2 பட்டை
  11. 10 பூண்டு
  12. 1 இஞ்ச் இஞ்சி

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    கோழியை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கழுவி எடுத்து கொள்ள.வெங்காயம், பூண்டு,இஞ்சி,மிளகாய், சேர்த்து பச்சையாக அரைத்து கொள்ளவும்

  2. 2

    மண் கடாயில் சூடேற்றி எண்ணெய் விட்டு பட்டை சோம்பு தாளித்து கறி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வதங்கியதும் அரைத்த விழுது கொத்தமல்லி தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு நீர் விட்டு நன்கு வேக விடவும்

  4. 4

    வெந்ததும் தேங்காய் மிளகு சேர்த்து அரைத்து அதையும் சேர்த்து சுருண்டு வரும் வரை பொறுத்து எடுக்க.சுவையான நாட்டு கோழி வறுவல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vimala christy
Vimala christy @vims2912
அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

Similar Recipes