செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி

#kavitha
பிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் நெய் சேர்த்து அதில் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதை வதக்கவும். இதில் மட்டனை சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் 10 நிமிடம் சிறு தீயில் வேக விடவும்.
- 2
ஒரு பேனை சூடு செய்து இதில் செட்டிநாடு மசாலா தயாரிக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி வைக்கவும்.
- 3
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் சேர்க்கவும். இதில் ஒரு தேக்கரண்டி பிரியாணி இலை, வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின் பாதியாக வெட்டப்பட்ட சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் கறித் துண்டுகளை சேர்க்கவும். கூடவே 4 தேக்கரண்டி செட்டிநாடு மசாலாவை சேர்த்து கலந்து விடவும். இரண்டு நிமிடம் வதக்கிய பின் கறி வெந்து குக்கர் இல் மீதம் இருக்கும் தண்ணீரை சேர்க்கவும்.
- 4
இதனை மூடி போட்டு வேகவிடவும் தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வந்த பின் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும். மிகவும் சுவையான செட்டிநாடு சுவையில் மட்டன் சுக்கா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி


செட்டிநாடு மட்டன் சுக்கா(chettinad mutton sukka recipe in tamil)


மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)


மணமணக்கும் மட்டன் வெள்ளை பிரியாணி(FlavourfulMuttonWhiteBiriyani)


திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி


பள்ளிபாளையம் மட்டன் கிரேவி


பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)


பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா


உருளை கிழங்கு கிரேவி


செட்டிநாடு மட்டன் குழம்பு


கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)


அரபுநாட்டு சிக்கன் மந்தி பிரியாணி மற்றும் சல்சா


மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)


ஆட்டுக்கறி சில்லி(mutton chilly recipe in tamil)


மட்டன் வருவல்


சோயா சங்ஸ் கிரேவி


மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)


ஸ்பைசி செட்டிநாடு எக் கிரேவி


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)


அரியலூர் ஸ்பெஷல் மட்டன் குருமா


மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்


காளான் கிரேவி (Mushroom Gravy)


செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் கிரேவி


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)


மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)


செட்டிநாடு மட்டன் கிரேவி


மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)

கமெண்ட் (2)