கீரீன் சில்லி சிக்கன் கீ ரோஸ்ட்

Shanthi @Shanthi007
#nonveg என் சமையல். சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் நெய் சேர்த்து அத்துடன் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு சிக்கன் துண்டுகளை போட்டு வதக்கவும்.இஞ்சி& பூண்டு விழுது சேர்த்து உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
- 4
மூடி போட்டு சிறு தீயில் வைக்கவும். தண்ணீர் சேர்க்க கூடாது. சிக்கன் தண்ணீர் விடும் அந்த தண்ணீரிலேயே சிக்கன் வெந்து விடும்.
- 5
சிக்கனை அதிக நேரம் வேக வைக்க கூடாது. கட்டியாகி விடும். ரோஸ்ட் ஆகிய பிறகு இறக்கவும். செய்வது மிகவும் எளிது ஆனால் ரிச் டேஸ்ட் கிடைக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

சைதாப்பேட்டை வடகறி & கீ ரோஸ்ட்
#veg என் சமையல் . சுவையான ஆரோக்கியமான சமையல்.


நேந்திரம்பழ கீ ரோஸ்ட்.
நேந்திரம்பழம் சாப்பிடுவது குழைந்தைகள் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது.. நன்கு பழுத்த நேந்திரம்பழத்தை நெய்யில் வதக்கி சாப்பிடும்போது மிக சுவையாக இருக்கும்..


சில்லி சிக்கன்


சிக்கன் ரோஸ்ட் கிரேவி
#ilovecookingஇந்த ரெசிப்பி சிக்கன் கீ ரோஸ்ட் போன்றது அவை கிரேவி போல் செய்து பார்க்கலாம் என்று செய்தால் அறுசுவை யாக அமைந்தது இது சப்பாத்தி பரோட்டா மற்றும் ரொட்டி வகைகளுக்கு இதைத் தொட்டு சாப்பிட்டால் சுவை நாக்கில் தங்கிவிடும்Nutritive caluculation of the recipe:📜ENERGY- 436 kcal📜PROTEIN- 25.66g📜FAT -31.15g📜CARBOHYDRATE - 12.43g📜 CALCIUM -116.11mg


சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.


சிக்கன் ரோஸ்ட்
#Goldenapron3


சில்லி சிக்கன்
#foodiesfindings


சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)


நெய் சோறு.... சிக்கன் கறி...(ghee rice and chicken curry recipe in tamil)
என் மகனுக்காக......


கீ ரைஸ்
#keerskitchen இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு உணவு


செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட்


தலைப்பு : கீ ரைஸ்
#Keerskitchen


🥦காலிஃளார் சில்லி 🥦
#GA4 #week24 காலிஃப்ளவர் சில்லி சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர்.


மினி சில்லி சிக்கன் (Mini chilli chicken recipe in tamil)
பொதுவாக சிக்கன் அனைவர்க்கும் பிடிக்கும். இப்படி சில்லி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#deepfry


சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book


செட்டிநாடு சிக்கன் கிரேவி
#nonveg இது என் செய்முறை. சமைப்பது எளிது.


சிக்கன் பெப்பர் ட்ரை ரோஸ்ட்
#everyday2


மசால் வடை
#veg என் சமையல் . சுவையாக இருக்கும்.டீ கடை ரெசிபி.


தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும்.


தயிர் சிக்கன் ரோஸ்ட் (Thayir chicken roast recipe in tamil)
#arusuvai4


சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk


சில்லி கோபி மஞ்சூரியன்
#colours1 செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்


ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3


சிக்கன் சில்லி 🍗(chilly chicken recipe in tamil)
#CF9கோழியில் மிகவும் சத்து நிறைந்த அதை விட நமக்கு பாதிப்புகள் தான் அதிகம் ஆனால் ஏதோ ஒரு நாள் நாம் கோழி இறைச்சி சமைத்து சாப்பிடலாம் அதில் ஒன்று மிகவும் பிரபலமானது சிக்கன் சில்லி.


செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் (Chettinadu ghee roast recipe in tamil)
#AS


சிக்கன் கி ரோஸ்ட்#hungrytummyforever #chicken #chickengheeroast


உருளைக்கிழங்கு கோழி குழம்பு
#உருளைக்கிழங்கு சமையல்


கிரீன் சில்லி சிக்கன்(green chilly chicken recipe in tamil)
#pj


சிக்கன் பெப்பர் ஃப்ரை(chicken pepper fry recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு அதிகமாக சேர்த்து செய்ய வேண்டும்.


இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு
#veg இது என் சமையல் . எனது வீட்டில் 🏡 அடிக்கடி செய்யும் உணவு. நீங்களும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15378978
கமெண்ட்