செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் (Chettinadu ghee roast recipe in tamil)

மஞ்சுளா வெங்கடேசன்
மஞ்சுளா வெங்கடேசன் @manju2015
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
3 பேர்
  1. 3/4 கிலோ சிக்கன்
  2. 1ஸ்பூன் மிளகு
  3. 1/2 ஸ்பூன் சீரகம்
  4. 1/2 ஸ்பூன் சோம்பு
  5. 5 காஷ்மீரி மிளகாய்
  6. 5 காய்ந்த மிளகாய்
  7. 1/2 லெமன்
  8. 1ஸ்பூன் தனியா,
  9. 3 ஸ்பூன் தயிர்,
  10. 1வெங்காயம்,
  11. 1 துண்டு இஞ்சி,
  12. 5பல்லு பூண்டு,
  13. 1 கொத்து கறிவேப்பிலை,
  14. 1 பச்சை மிளகாய்,
  15. 4 ஸ்பூன் நெய்,
  16. 1 துண்டு பட்டை
  17. 3 லவங்கம்
  18. 2, ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    காய்ந்த மிளகாய், மிளகு, தனியா, சீரகம், சோம்பு,பட்ட, லவங்கம், ஏலக்காய் மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்

  2. 2

    ஆறியவுடன் இதனுடன் இஞ்சி,பூண்டு, எலுமிச்சை சாறு அரைத்து எடுக்கவும்

  3. 3

    அறைத்த மசாலா தயிர் சிக்கன் தேவையான அளவு உப்பு கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  4. 4

    நெய் விட்டு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் ஊறவைத்த சிக்கன் கலந்து நன்றாக வதக்கவும் 1/2 கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும் பிறகு நன்கு வறுத்து எடுக்கவும் சுக்காவ ஆனதும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

  5. 5

    சுவையான சிக்கன் நெய் ரோஸ்ட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

மஞ்சுளா வெங்கடேசன்
அன்று

Similar Recipes