முருங்கைக் கீரை கடையல்

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

இரும்பு சத்து நிறைந்த உணவு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
மூன்று பேர்
  1. இரண்டு கைப்பிடிமுருங்கைக்கீரை
  2. அம்பது கிராம்துவரம் பயிர்
  3. 2 தேக்கரண்டிபச்சை பெயர்
  4. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  5. ஒரு தேக்கரண்டிமிளகாய் தூள்
  6. 2 தேக்கரண்டிநல்லெண்ணெய்
  7. பாதி வெங்காயம்
  8. 2 பச்சை மிளகாய்
  9. 2 பல் பூண்டு
  10. சுவைக்கேற்பஉப்பு
  11. 1வரமிளகாய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அரை மணி நேரம் துவரம் பருப்பு பச்சை பயிர் தண்ணீரில் ஊறவைத்து

  2. 2

    வாணலில் ஊறவைத்த பயிர்களுடன் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்

  3. 3

    பின் முருங்கைக் கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும் இரண்டு நிமிடம் கீரையை வேக வைத்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    வாணலில் நல்லெண்ணெய் ஊற்றி வர மிளகாய் வடகம் தாளித்து முருங்கைக் கீரை கடையும் சட்டியில் சேர்த்துக்கொண்டு நன்கு கடைந்து எடுத்துக் கொள்ளவும் முருங்கைக்கீரை தயார் சாதத்தில் சேர்த்து சுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes