செட்டிநாடு சிக்கன் கிரேவி

Shanthi
Shanthi @Shanthi007

#nonveg இது என் செய்முறை. சமைப்பது எளிது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1/2 கிலோசிக்கன்
  2. 2 நம்பர்வெங்காயம்
  3. 4 நம்பர்தக்காளி 🍅
  4. 2 நம்பர்பச்சை மிளகாய்
  5. சிறிது அளவுகொத்தமல்லி இலை
  6. 2 ஸ்பூன்இஞ்சி & பூண்டு விழுது
  7. 2 சிறிய துண்டுவறுத்து அரைக்க: பட்டை
  8. 2ஏலக்காய்
  9. 4கிராம்பு
  10. 1அண்ணாசி பூ
  11. 1பிரிஞ்ஜி இலை
  12. 1 ஸ்பூன்சோம்பு
  13. 1 ஸ்பூன்மிளகு
  14. 1 ஸ்பூன்சீரகம்
  15. 8 நம்பர்மிளகாய் வற்றல்
  16. 7முந்திரி பருப்பு
  17. தேவையான அளவுஎண்ணெய்
  18. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வறுத்து அரைக்க : பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்ஜி இலை,அண்ணாசிபூ, சோம்பு, மிளகு, சீரகம், பட்டை மிளகாய், முந்திரி இவை அனைத்தும் ஒரு கடாயில் போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். தக்காளி 🍅 கட் செய்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி & பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி 🍅 விழுது சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் சேர்த்து அத்துடன் வறுத்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு சுத்தம் செய்து வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு மஞ்சள்தூள் சேர்த்து உப்பு போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கி இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து

  3. 3

    கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

  4. 4

    சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes