நேந்திரம்பழ கீ ரோஸ்ட்.

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

நேந்திரம்பழம் சாப்பிடுவது குழைந்தைகள் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது.. நன்கு பழுத்த நேந்திரம்பழத்தை நெய்யில் வதக்கி சாப்பிடும்போது மிக சுவையாக இருக்கும்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2பெரிய நேந்திரம்பழம்
  2. 2ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    நன்கு பழுத்த நேந்திரம்பழமாக பாத்து வாங்கிக்கவும்

  2. 2

    நேந்திரன் பழத்தை வட்டமாக நறுக்கி வைத்து கொள்ளவும்

  3. 3

    ஒரு பரந்த வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் நெய் ஊற்றி நேந்திரன் பழத்தை போட்டு இரண்டு பாக்கவும் திருப்பி போட்டி சிவந்து ரோஸ்ட் ஆனதும் தட்டில் போட்டு குழைந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்..

  4. 4

    நிறைய சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு 6 மதம் ஆனபிறகு, பச்சை நேந்திரன் காயயை சிறு துண்டாக வெட்டி வெயிலில் காய வைத்து பொடிசெய்து கூழு காய்ச்சி கொடுப்பார்கள்.. அவ்வளவு நல்லது..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes