சிக்கன் ரோஸ்ட் கிரேவி

#ilovecooking
இந்த ரெசிப்பி சிக்கன் கீ ரோஸ்ட் போன்றது அவை கிரேவி போல் செய்து பார்க்கலாம் என்று செய்தால் அறுசுவை யாக அமைந்தது இது சப்பாத்தி பரோட்டா மற்றும் ரொட்டி வகைகளுக்கு இதைத் தொட்டு சாப்பிட்டால் சுவை நாக்கில் தங்கிவிடும்
Nutritive caluculation of the recipe:
📜ENERGY- 436 kcal
📜PROTEIN- 25.66g
📜FAT -31.15g
📜CARBOHYDRATE - 12.43g
📜 CALCIUM -116.11mg
சமையல் குறிப்புகள்
- 1
காய்ந்த மிளகாய், வெந்தயம், சோம்பு, சீரகம்,மிளகு, லவங்கம், ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்
- 2
முதல் ஸ்டெப் எடுத்து வைத்த அனைத்துப் பொருட்களையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 4
சிக்கனை சிக்கன் 65 மசாலா சேர்த்து சிறிதளவு எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் பிறகு வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
பிறகு தயிர்,உப்பு,மற்றும் கரும்பு சர்க்கரையை சேர்த்து கிளறவும் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்
- 7
பிறகு பொரித்து வைத்த சிக்கனை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் பிறகு கொத்தமல்லி தூவினால் சிக்கன் ரோஸ்ட் கிரேவி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் பெப்பர் கிரேவி


டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)


சிக்கன் தோபியாசா (chicken thopisa recipe in tamil)


சிக்கன் கிரேவி


கேப்சிகம் சிக்கன் கிரேவி


பஞ்ஜாபி ராஜ்மா கிரேவி


செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)


முட்டை மலாய் கிரேவி


கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)


ரோட்டு கடை சால்னா


செட்டிநாடு சிக்கன் கிரேவி


"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)


சிக்கன் ரோஸ்ட்


சிக்கன் 65 பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)


ரெஸ்டாரண்ட் ஸ்டைல்ஃப்ரைடு சிக்கன் கிரேவி (Fried chicken gravy recipe in tamil)


பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)


சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)


ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)


சிக்கன் கிரேவி (Chicken gravy recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் (Chettinadu ghee roast recipe in tamil)


சிக்கன் கிரேவி & சிக்கன் 65


அதிரடி சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)


மினி சில்லி சிக்கன் (Mini chilli chicken recipe in tamil)


செட்டிநாடு காடை கிரேவி (chettinad kaadai gravy recipe in Tamil)


காலிஃபிளவர் கிரேவி


கே.எஃப்.சி ஸ்டைல் சிக்கன் ப்ரை


Chicken Rice சிக்கன் ரைஸ்


ஆலூ பூனா (Aloo Bhuna recipe in tamil)


ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)


சிக்கன் கி ரோஸ்ட்#hungrytummyforever #chicken #chickengheeroast

கமெண்ட்