வீட் வித் டூட்டி ஃப்ரூட்டி ஸ்பாஞ்ச் கேக் (Wheat With Tutty Fruity Sponge cake Recipe in Tamil)

கோதுமை மாவுடன் சர்க்கரைக்கு பதிலாக. வெல்லம் சேர்த்து இந்த கேக்கை செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.மிகவும் ஆரோக்கியமானதும் கூட. #cakemarathon
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு,ஈனோ போட்டு சலித்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தேவையான தண்ணீர், உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.கொதித்து ஆறினதும் வடிகட்டிக் கொள்ளவும்.
- 3
சலித்த மாவுடன் வாசனை இல்லாத எண்ணெய், பால் விட்டு கட்டியில்லாமல் கலந்து கரண்டியால் ஒரே பக்கமாக கலக்கவும்.
- 4
பிறகு டூட்டி ஃப்ரூட்டி போட்டு 20 நிமிடம் தனியாக வைக்கவும்.வேறோரு பாத்திரத்தில் நெய் தடவி மேலே கோதுமை மாவை தூவவும். பிறகு கலந்த கலவையை ஊற்றி, குக்கரை தண்ணீர் விடாமல் நன்கு சூடுபடுத்தவும்.
- 5
பிறகு அடுப்பின் தீயை சிறியதாக்கி, ஒரு ஸ்டாண்ட் போட்டு பாத்திரத்தை உள்ளே வைத்து, கேஸ்கட், வெயிட் போடாமல் 3/4 மணி நேரம் வெந்து, குச்சியில் ஒட்டாமல் வந்ததும் அடுப்பை நிறுத்திவிட்டு ஆறவிடவும்.
- 6
ஆறினதும் ஒரு தட்டில் அப்படியே திருப்பி போடவும்.கேக் பஞ்சு போல் இருக்கும். பிறகு,'கட்' செய்து பரிமாறவும்.இப்போது,* வீட் வித் டூட்டி ஃப்ரூட்டி ஸ்பாஞ்ச் கேக்* தயார்.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
- 7
என்னால் அடுத்து அடுத்து புகைப்படம் எடுக்க முடியவில்லை செய்முறை விளக்கம் மட்டும் தந்துள்ளேன்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)


*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)


மில்லட் மினி கேக். # baking day


*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)


* வீட் பீசா*(Wheat Pizza recipe in tamil)


கீ (ghee) சப்பாத்தி வித் கீரை கூட்டு(90வது ரெசிபி)


வீட் ஜகரி நட்டி கேக் (Wheat Jaggery Nutty Cake recipe in tamil)


கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)


கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)


கோதுமை பர்பி (Sukhdi - Gujarati traditional sweet) (Kothumai burfi recipe in tamil)


கோதுமை பைனாப்பிள் ஸ்பான்ச் கேக்


* ரெட் வெல்வெட் கேக் *(red velvet cake recipe in tamil)


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


* பிஸ்கெட் கேக்*(185 வது ரெசிபி)(biscuit cake recipe in tamil)


மில்லட் கேக் #baking day


ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)


ஸ்டீம் வீட் ஜாக்கிரி கேக் (Steam wheat jaggery cake recipe in tamil)


கருப்பட்டி கோதுமை ஹல்வா (Karuppati kothumai halwa recipe in tami


* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)


கோதுமை, தேங்காய் ரொட்டி (Wheat,coconut roti recipe in tamil)


வீட் குலோப்ஜாமுன்


ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)


வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)


* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)


*ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)


ஸ்பாஞ்ச் கேக் (Sponge cake recipe in tamil)


வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்


*வெண் பொங்கல்*(ven pongal recipe in tamil)


*கல்கண்டு பாத்*(kalkandu bath recipe in tamil)


* மயோனைஸ் *(mayonnaise recipe in tamil)

கமெண்ட் (3)