மில்லட் கேக் #baking day

முதல் செய்முறையில் உள்ள பொருட்கள் தான் இதற்கும்.இதை பாத்திரத்தில் வைத்து bake செய்துள்ளேன்.உடலுக்கு மிகமிக நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு,வறுத்த கம்பு மாவு,வறுத்த ராகி மாவு பொடித்த நாட்டுச்சர்க்கரை,சர்க்கரை,ஈனோ,ஏலக்காய் எண்ணெய் அனைத்தையும் நன்கு கட்டியில்லாமல் கலந்து கொண்டு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி மாவை ஊற்றிக் கொள்ளவும்.மேலே பாதாம்,முந்திரி டூட்டி ஃப்ரூட்டியை போடவும்.
- 2
பேனை நன்கு சூடு படுத்தவும் பிறகு அடுப்பை சிறியதில் வைத்து பாத்திரத்தில் வைத்த மாவை மூடி போட்டு மூடி 1/2மணி நேரம் வேக விடவும்.அடுப்பை அணைத்து விடவும்.
- 3
பிறகு ஆறினதும் குச்சியால் குத்தி பார்த்து ஒட்டாமல் வந்தததும் தட்டில் மாற்றவும்
- 4
பிறகு திருப்பி போடவும். இப்போது,*மில்லட் கேக்*தயார்.மிகவும் வித்தியாசமானது. எனது சொந்த படைப்பு.
- 5
இரண்டு விதமான,*மில்லட் மினி கேக்*, *மில்லட் கேக்*தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மில்லட் மினி கேக். # baking day


*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)


* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)


* கம்பு குக்கீஸ் *(kambu cookies recipe in tamil)


* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)


கம்பு மாவு கேக் (Kambu maavu cake recipe in tamil)


வீட் வித் டூட்டி ஃப்ரூட்டி ஸ்பாஞ்ச் கேக் (Wheat With Tutty Fruity Sponge cake Recipe in Tamil)


தேங்காய் பன் (Thenkaai bun recipe in tamil)


*மேங்கோ மில்க் ஷேக்*(கடை ஸ்டைல்)(mango milkshake recipe in tamil)


கப் கேக் (Cup cake recipe in tamil)


*மேங்கோ ஐஸ்க்ரீம்*


கஸ்டர்டு கேக் (Custard cake recipe in tamil)


டிரை ஃப்ரூட் புட்டிங் (Dry fruit pudding recipe in tamil)


* பிஸ்கெட் கேக்*(185 வது ரெசிபி)(biscuit cake recipe in tamil)


மேங்கோ போமோ மில்க் ஷேக். Summer recipes


வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)


பால் போளி (Paal Poli Recipe in Tamil)


வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்


சாக்லேட் ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் கேக் (Chocolate dry fruits nutcake recipe in tamil)


ராகி சாக்லேட் கேக் (Raagi chocolate cake recipe in tamil)


தில் பசந்த் (Dil Pasand Recipe in Tamil)


*மசாலா டீ*(masala tea recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)


சத்துமிக்க சிறுதானிய லட்டு (Siruthaaniya laddo recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)


*ஆப்பிள், மாதுளை, மில்க் ஷேக்*(apple pomegranate milk shake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


கிறிஸ்துமஸ் கேக்(christmas cake recipe in tamil)

கமெண்ட்