*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)

#HF
கோதுமையில், புற்றுநோயை தடுக்கும்,வைட்டமின் ஈ,செலினியம், மற்றும் நார்ச்சத்து, உள்ளது. கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரையில் செய்வதால்,இந்த கேக் மிகவும் ஹெல்தியானது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
பெரிய பௌலில் தயிரை ஊற்றிக் கொள்ளவும்.
- 3
அடுத்து நாட்டுச் சர்க்கரையை போடவும்.
- 4
எண்ணெயை சேர்க்கவும்.
- 5
அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.
- 6
கலந்ததும், பௌல் மேல் சல்லடையை வைத்து, முதலில் கோதுமை மாவை போடவும்.
- 7
பிறகு சாக்லேட் பவுடரை சேர்க்கவும்.
- 8
அடுத்து ஈனோவை சேர்க்கவும்.
- 9
அனைத்தையும் ஒன்றாக சலிக்கவும்.
- 10
அனைத்தையும் நன்றாக ஒரே பக்கமாக கலந்துக் கொள்ளவும்.
- 11
அடுத்து காய்ச்சி ஆறின பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும்.
- 12
பிறகு அனைத்தையும் ஒன்று சேர கலந்து தனியாக வைக்கவும்.
- 13
வேறு பௌலில், உள்ளே எண்ணெய் தடவவும்.
- 14
எண்ணெய் மேலே கோதுமை மாவை தூவவும்.
- 15
பிறகு கலந்த கலவையை பௌலில் எடுக்கவும்.
- 16
அடுப்பை கையில் வைத்து கடாயை 5 நிமிடம் நன்கு சூடு படுத்தவும்.
- 17
பின் கடாயில் ஸ்டாண்டு போடவும்.
- 18
அடுப்பை மீடியத்தில் வைத்து, பௌலை உள்ளே வைக்கவும்.
- 19
பின் தட்டு போட்டு மூடவும்.
- 20
1/2மணி நேரம் ஆனதும், தட்டை திறந்து, டூட்டி ஃப்ரூட்டியை போடவும்.
- 21
மேலும் 15 நிமிடம் வெந்ததும்,டூத்பிக்கில், ஒட்டாமல் வந்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.
- 22
ஆறினதும், தட்டில் திருப்பிப் போடவும்.
- 23
பிறகு கட் செய்யவும்.
- 24
கட் செய்ததும், டிரேயில் வைத்து, மேலே டூட்டி ஃப்ரூட்டியை தூவி அலங்கரிக்கவும்.இப்போது சுவையான சுலபமான,*வீட் ஃப்ளோர், சாக்கோ turffle கேக்*தயார். இந்த கேக் மிகவும் ஹெல்தியானது.செய்து அசத்துங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மில்லட் மினி கேக். # baking day


மில்லட் கேக் #baking day


* ரெட் வெல்வெட் கேக் *(red velvet cake recipe in tamil)


வீட் வித் டூட்டி ஃப்ரூட்டி ஸ்பாஞ்ச் கேக் (Wheat With Tutty Fruity Sponge cake Recipe in Tamil)


* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)


கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)


வீட் ஜகரி நட்டி கேக் (Wheat Jaggery Nutty Cake recipe in tamil)


சாக்கோ கேக் (Choco cake recipe in tamil)


சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)


வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


கப் கேக் (Cup cake recipe in tamil)


குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)


* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)


டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)


🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂)


சாக்கோ டிரஃபுல் கேக்(choco truffle cake recipe in tamil)


கப் கேக்🎂 (Cupcake recipe in tamil)


வாழைப்பழ மினி கேக்(Steamed Banana Chocholate Mini Cake recipe in tamil)


அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)


வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)


ஹோம் மேட் கோதுமைசீஸ் பீட்சா (Kothumai cheese pizza recipe in tamil)


கோதுமை பிளம் கேக்🎂


* கம்பு குக்கீஸ் *(kambu cookies recipe in tamil)

கமெண்ட்