தேவையான பொருட்கள்

15 mins
4 பரிமாறுவது
  1. 1 கப்ராகி மாவு -
  2. 1 கப்இட்லி மாவு -
  3. 1 glassபால் -
  4. சிறிதளவுநெய் -
  5. 1 பொடித்ததுஏலக்காய் -
  6. தேவைக்கேற்பநாட்டு சர்க்கரை -
  7. 1சாக்லேட் -

சமையல் குறிப்புகள்

15 mins
  1. 1

    ராகி மாவு தோசை மாவு பால் நாட்டு சக்கரை ஏலக்காய் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்

  2. 2

    பணியாரக் கல்லில் சிறிதளவு நெய்யை ஊற்றி மாவை ஊற்றவும் ஒவ்வொரு குழியிலும் பாதியளவு மாவை ஊற்றி பிறகு அதில் சிறிதளவு சாக்லேட் வைத்து மீண்டும் மாவை ஊற்றவும்

  3. 3

    பணியாரம் வெந்ததும் திருப்பிப் போட்டு இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்

  4. 4

    சுவையான ராகி சாக்கோ லவா பணியாரம் சாப்பிட தயாராகிவிட்டது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priya Jeyachandran
Priya Jeyachandran @Priyas_kitchen
அன்று

Similar Recipes