ராகி சர்க்கரை#immunity

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

ராகியில் கால்சியமும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. நாட்டுசக்கரை ரத்தத்தை சுத்திகரிக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு பேருக்கு
  1. ராகி மாவு 100 கிராம்
  2. நாட்டு சக்கரை 2 டேபிள் ஸ்பூன்
  3. நெய் ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    வாணலியில் நெய் ஊற்றி ராகி மாவை பச்சை வாசனை போகும் அளவு வறுக்கவும்.

  2. 2

    சற்று ஆறியதும், நாட்டுச்சர்க்கரை கலந்து உண்ணலாம்.

  3. 3

    எங்கள் வீட்டில் நெய் காய்ச்சிய வாணலியை பயன்படுத்தி ராகி மாவை வறுத்து எடுத்து விடுவேன். இதன் வாசனை வீட்டையே தூக்கும். சுவையோ அபாரம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes