ராகி மிக்ச்சர்(ragi mixture recipe in tamil)

#made1 - Ragi.
எப்பொழுதும் சாதாரணமாக கடலை மாவில் தான் மிகச்சர் செய்வோம்.. இது ராகி மாவு வைத்து வித்தியாசமாக செய்த ஆரோக்கியமான ருசியான மிக்ச்சர்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிகச்சர் செய்ய தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கவும்
- 2
ஒரு பவுலில் கடலை மாவு, ராகி மாவு, அரிசி மாவு மூன்றயும்.ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கவும்.
- 3
ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். கலந்து வைத்திரிக்கும் மாவில் பாதி மாவில் தேவையான தண்ணி சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து சூடான எண்ணெயில் பூந்தி கரண்டியில் விட்டு பூந்தி பொரித்தெடுக்கவும்
- 4
மீதி பாதி மாவில் ஓம பொடி செய்வதுக்கு தேவையான தண்ணி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து முறுக்கு நாழியில் மாவை வைத்து எண்ணெயில் ஓம பொடி அச்சில் ஓம பொடி பிழிந்து வறுத்து எடுத்துக்கவும்
- 5
அதன் பிறகு நிலக்கடலை, அவல்., பொட்டு கடலையை வறுத்து எடுத்துக்கவும்
- 6
முந்திரி, கருவேப்பிலை, பெருங்காயம் வறுத்துக்கவும் ஒரு பெரிய பவுலில் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தேவையான உப்பு, மிளகாதூள் சேர்த்து கலந்து கிளறிவிடவும்
- 7
சுவையான ஆரோகியமான ராகி மிகச்சர் தயார்... இந்த அளவிற்கு 1-1/2 kg மிகச்சர் கிடைக்கும்.. குறைவாக பொருட்கள் சேர்த்து நிறைய கிடைக்க கூடிய ருசியான அருமையான மிகச்சர்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)


ராகி இட்லி(ragi idli recipe in tamil)


ராகி பால்(ragi milk recipe in tamil recipe in tamil)


தலைப்பு : மிக்சர்(mixture recipe in tamil)


மிக்ஸர் (mixture recipe in tamil)


மொறு மொறு ராகி தோசை(Ragi dosai recipe in tamil)


ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)


ராகி வடை(ragi vadai recipe in tamil)


ராகி சேமியா(ragi semiya recipe in tamil)


ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)


ராகி மெதுவடை பர்கர் வித் வாழைக்காய் பார்பிக்யூ(ragi vada barbeque recipe in tamil)


வெங்காய பூண்டு மணம் கலந்த ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)


ராகி வடை(ragi vadai recipe in tamil)


ராகி பூரி (Raagi poori recipe in tamil)


மொறு மொறு ஆரிய தோசை(crispy dosa recipe in tamil)


ராகி இட்லி தோசை(ragi idli dosai recipe in tamil)


ராகி தட்டை வடை (Finger Millet Tattai vadai recipe in tamil)


ராகி தோசை(ragi dosai recipe in tamil)


பசலைக்கீரை ராகி பக்கோடா (Ragi Spinach Pakoda recipe in tamil)


ராகி கூழ்(ragi koozh recipe in tamil)


ராகி மாவு குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


ராகி சேமியா(ragi semiya recipe in tamil)


ராகி பகோடா(ragi pakkoda recipe in tamil)


ராகி அடை (Ragi adai recipe in tamil)


ராகி போண்டா(ragi bonda recipe in tamil)


ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil)


ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)


ராகி கார கொழுக்கட்டை


ராகி இடியாப்பம்(ragi idiyappam recipe in tamil)


ராகி தோசை (Ragi Dosa)

கமெண்ட் (2)