ராகி மாவு குக்கீஸ்(ragi cookies recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
ராகி மாவு வைத்து நான்கு பொருட்கள் மட்டும் ஓவன் இல்லாமல் அடுப்பில் செய்யும் குக்கிஸ்.
சமையல் குறிப்புகள்
- 1
50 மில்லி நெய்யுடன் 100 கிராம் சர்க்கரை பவுடரை போட்டு நன்றாக நுரை வரும் அளவுக்கு கலக்கி அடித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அந்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக ராகி மாவை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
- 3
இதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு தட்டில் டிஷ்யூ பேப்பர் விரித்து அதில் பரப்பி வைத்துக் கொள்ளவும்.
- 4
பின்னர் நமக்கு எந்த வடிவில் குக்கீஸ் வேண்டுமோ அந்த வடிவில் கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்.
- 5
இட்லி பானையை அடுப்பில் வைத்து அதனுள் உப்பு சேர்த்து ஒரு ஸ்டாண்ட் வைத்து தட்டில் நாம் கட் பண்ணி வைத்த பிஸ்கட்டை வைத்து மூடி வைத்து பதினைந்து நிமிடங்கள் சூடுபடுத்தவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)
#HFராகியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு வலிமை தருகிறது.ரத்த சோகை வராமல் தடுக்கின்றது. உடல் சூட்டை தணிக்கின்றது.


ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல்


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)
#cookwithmilk வீட்டிலேயே சத்தான ராகி/கேழ்வரகு வைத்து மில்க் ஷேக் செய்யலாம்.


*ஹெல்தி த்ரீ இன் ஒன் பட்டர் குக்கீஸ்*(butter cookies recipe in tamil)
#HFமைதாவிற்கு பதிலாக இதில் சேர்த்திருக்கும், முளைகட்டிய ராகி மாவு, கோதுமை மாவு உடல் நலத்திற்கு பெரிதும் உதவுகின்றது.இது செய்வது மிகவும் சுலபம்.


ராகி குக்கீஸ்(ragi cookies recipes in tamil)


ராகி புட்டு
#Lock down receipe#bookநம் குடும்ப உறுப்பினர் வீட்டில் இருக்கும்போது சமைத்துக் கொடுப்பது சத்துள்ளதாகவும் அதேசமயம் சுவையானதாகவும் இருக்க வேண்டும். ராகி மாவு மட்டும் இருந்தால் போதும். ராகி புட்டு செய்துவிடலாம்.


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9


ராகி மிக்ச்சர்(ragi mixture recipe in tamil)
#made1 - Ragi. எப்பொழுதும் சாதாரணமாக கடலை மாவில் தான் மிகச்சர் செய்வோம்.. இது ராகி மாவு வைத்து வித்தியாசமாக செய்த ஆரோக்கியமான ருசியான மிக்ச்சர்..


ராகி புட்டு / கேப்பை புட்டு(ragi puttu recipe in tamil)
#CF6ராகிWeek 6


பர்கர் பன் (Burger Bun recipe in tamil)
ஓவன் இல்லாமல், இட்லி செய்யும் பாத்திரத்தில்.


ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம்.


ராகி நட்ஸ் குக்கீஸ் (Raagi nuts cookies recipe in tamil)
#bake#NoOvenBaking


ராகி மாவு தோசை(ragi dosai recipe in tamil)
#dsசெய்முறை எளிமை. சுவை அதிகம்.சுவையான,சத்தான ராகி மாவு தோசை..


ராகி பேன்கேக் (Ragi pancake recipe in tamil)
#GA4#Week20#Ragipancakeநன்மைகள் . ராகி மாவில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது காயம் உள்ளது ஆனால் குழந்தைகள் அதை விரும்பி உண்பதில்லை நாம் ராகி மாவை இதுபோன்ற கேக் மாதிரி செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்பார்கள்


ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி..


ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1


ராகி குக்கீஸ் (Raagi cookies recipe in tamil)
#bake குழந்தைகளுக்கு ஆரோக்கியமான குக்கீஸ்


கேக் (கோதுமை மாவு & வாழைப்பழம்)
ஓவன் தேவையில்லை. குக்கரில் வைத்து சுலபமாக செய்யலாம்.


ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன்.


ராகி குக்கிஸ் (ragi cookies recipe in Tamil)


ராகி சுண்டல் (Ragi Sundal recipe in tamil)
#milletராகி உணவு மிகவும் சத்தானது.


ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)
சுலபமாக வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசி ராகி வைத்து சத்தான ராகி இட்லி செய்யலாம் .#made1


ராகி மால்ட்(ragi malt recipe in tamil)
#Cf6


ராகி லட்டு (Ragi laddu)
#mom கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகவே இது மிகச் சிறந்த உணவாக இருக்கும் இனிப்பு சுவையை கொண்டுள்ளதல் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும்


ராகி கஞ்சி
#GA4 #week20#ragi ராகி கஞ்சி வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவாக இருக்கும்.


மொறு மொறு ஆரிய தோசை(crispy dosa recipe in tamil)
சாதாரணமாக ராகி மாவில் அரிசி மாவு கலந்து செய்யும் ராகி தோசையை விட முழுதாகியை ஊற வைத்து ராகி தோசைக்கு ஆட்டினால் மிகவும் மொறுமொறுப்பாக வரும்.


ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த ராகி மாவுடன் சிறிது கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்தேன். மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#made1


ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16237281
கமெண்ட்