ராகி கார கொழுக்கட்டை

#Vattaram
சத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவு,மற்ற தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
வெங்காயம்,பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். மல்லி இலையை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து, கடலைப்பருப்பு, வறுத்த வேர்க்கடலை,கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய்,மல்லி இலை சேர்த்து பொன்னிறமாக
வதக்கவும். - 4
பின்னர் அதில் ராகி மாவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 5
நன்கு கலந்து தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவும்.
- 6
அதன் பின் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து,நன்கு கலந்து இறக்கவும்.
- 7
ராகி கொழுக்கட்டை கலவை சூடு ஆறியவுடன் கொஞ்சமாக ராகி கலவையை எடுத்து, கையால் அழுத்தி பிடித்து ஆவியில் பதினைந்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் மிகவும் சுவையான, சத்தான, ஆரோக்கியமான மாலை அல்லது காலை நேர உணவாக உட்கொள்ளும் ராகி கொழுக்கட்டை சுவைக்கத்தயார்.
- 8
இப்போது தயாரான ராகி கொழுக்கட்டைகளை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைத்து,மேலே தேங்காய் துருவல் தூவி அலங்கரித்தால் மிகவும் சுவையான சத்தான, ஆரோக்கிய உணவான ராகி கொழுக்கட்டை சுவைக்கத்தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

திணை காரக் கொழுக்கட்டை(Foxtail Millet Dumpling) (Thinai kaara kolukattai recipe in tamil)


தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)


பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)


அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)


சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)


பொரி உப்புமா (Puffed rice upma Recipe in TAmil)


மக்காசோள ரவை உப்புமா (Maize rava upma) (Makkachola ravai upma recipe in tamil)


ராகி மாவு உப்புமா (Ragi maavu upma recipe in tamil)


ராகி சுண்டல் (Ragi Sundal recipe in tamil)


கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)


விரத கார கொழுக்கட்டை(kara kolukattai recipe in tamil),


கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)


கார கொழுக்கட்டை


ராகி தோசை (Finger millet dosa)


கேழ்வரகு மசாலா ரொட்டி (Finger Millet Masala Roti)


ராகி காரதோசை


புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)


கேரட் சலாட் (Carrot salad)🥕🥗


ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)


ராகி மிளகு கொழுக்கட்டை


மாம்பழ ராகி கும்பிலப்பம்


கார வேர்க்கடலை அம்மணி கொழுக்கட்டை (Spicy groundnut ammini kozhukattai recipe in tamil)


ராகி வேர்க்கடலை வடை (Ragi, groundnuts vadai recipe inn tamil)


ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)


கறிவேப்பிலை கேழ்வரகு மசாலா சேவை (Kariveppilai kelvaragu masala sevai recipe in tamil)


ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)


ராகி புட்டு


கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)


ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)


ராகி மெதுவடை பர்கர் வித் வாழைக்காய் பார்பிக்யூ(ragi vada barbeque recipe in tamil)

கமெண்ட்