வெயிட் லாஸ் டீ/ முருங்கை கீரை டீ(murungai keerai tea recipe)

சர்க்கரை சேர்க்காமல் தோராயமாக 9கலோரி கொண்டது.நாளுக்கு,3முறை பருகலாம்.பட்டை,வளர்சிதை மாற்றத்தை தோண்டும்.இது சேர்ப்பதால்,கசப்பு தெரியாது. முருங்கை இலைகள் குறைந்த கொழுப்பைக் கொண்டிருப்பதால், ஊட்டசத்து நிறைந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் 500ml தண்ணீர் ஊற்றி அதில்,டீ தூள்,சோம்பு,பட்டை பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
கொதித்ததும், முருங்கை கீரை கொழுந்து சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
- 4
பின் வடிகட்டவும். வெயிட் லாஸ் என்றாலே, சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.எனவே சர்க்கரை இல்லாமல் பருக வேண்டும்.
டீ யின் கசப்பு தன்மை போக பட்டை மிகுந்த உதவியாக இருக்கும்.கசப்பு தெரியாது.
- 5
அவ்வளவுதான். சுவையான,முருங்கை கீரை டீ ரெடி.
ஒரு நாளுக்கு 3முறை வரையிலும் பருகலாம்.கீரை என்பதால்,இரவு அருந்துவதை தவிர்க்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை கீரை டீ (Murnkai keerai tea recipe in tamil)


முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)


முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)


முருங்கை கீரை மிளகு சூப்


முருங்கை கீரை குழம்பு (murungai keerai kulambu recipe in Tamil)


முருங்கை கீரை போண்டா


முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)


முருங்கை கீரை சூப்/ murungai keerai soup recipe in tamil


முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)


முருங்கை கீரை சாம்பார்(murungai keerai sambar recipe in tamil)


முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)


முருங்கை கீரை சிக்கன் கிரேவி (murungai keerai chicken gravy recipe in tamil)


முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)


முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)


முருங்கை கீரை சாறு (murungai keerai saaru recipe in tamil)


முருங்கை கீரை சாதம் (Murungai kaai Saatham Recipe in Tamil)


*முருங்கை கீரை, வேர்க்கடலை பிரட்டல்*


முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)


முருங்கை கீரை ரசம்


துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book #nutrient3


முருங்கை கீரை தக்காளி ரசம் (Murunkai keerai thakkaali rasam recipe in tamil)


முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup Recipe in Tamil)


முருங்கை கீரை துவையல்(murungaikeerai thuvayal recipe in tamil)


முருங்கை கீரை சூப்


பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)


தொப்பையை கரைக்கும் முருங்கை கீரை ஜூஸ்


முருங்கை கீரை வடை


*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil)


*ஹெல்தி முருங்கை கீரை அடை*

கமெண்ட் (7)