எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சேமியா 200 கிராம். முட்டை இரண்டு.இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்.பெ.வெங்காயம் ஒன்று.கறிவேப்பிலை மல்லித்தழை சிறிது.உப்பு.தே.அளவு.மஞ்சள் தூள் அரை ஸ்பூன்.ப.மிளகாய் இரண்டு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்.ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    .அதில் இஞ்சி பூண்டு விழுது.கறிவேப்பிலை மல்லி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  3. 3

    அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி உப்பு.ம.தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    அதில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி பாதி வெந்ததும் சேமியாவைக் கொட்டி கிளறவும்.

  5. 5

    அடுப்பை நிதானமாக எரிய விட்டு தண்ணீர் வற்றியதும் கிளறி இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes